வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

ஹாய் அக்கா நலமா கோழீஸ் பாத்ததும் நீங்கனு தா நெனச்சேன் கரெக்டா நீங்களே தான் காங்கோ ஜுஸோட வந்திருக்கீங்களா இல்ல தனியா வந்திருகீங்களா உங்களோட கூட யாரும் பேச மாட்டேனு சொல்வாங்களா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வேலை அதிகம்தான் ஆனா இப்பே ப்ரீதான், இன்னும் பார்க்கலப்பா.

இப்படிக்கு ராணிநிக்சன்

கலக்கல் கல்பனா வந்த நேரம் கலர்புல் கலக்கல் அரட்டை ஆரம்பாயிடுச்சு எல்லாம் வந்துடுங்க டம் டம் டம்.........

இப்படிக்கு ராணிநிக்சன்

கல்ப்ஸ் இதுபோல் டெய்லி வாங்க கல்ப்ஸ் இல்லனா அட்லிஸ்ட் 2 நாளுக்கு ஒரு முறையாவது வாங்க கல்ப்ஸ். அப்போ தான் நல்லாயிருக்கு.

அண்ணி கல்ப்ஸ் எனக்கு ரொம்ப முன்னாடியே தெரியும் அதான் அவங்க வந்ததும் என்கிட்ட பேசிட்டாங்க அவ்வளவே உங்க கூடவும் சூப்பரா பேசுவாங்க பாருங்க.

எங்க வர்தினி, நாகா, ரேணுலாம் காணும்

இங்கேயே தா இருக்கேன் பா அரட்டை பாஸ்டா போதுல அதான் அடுத்த அரட்டை ரெடி பண்ண போய்ட்டேன் வயிறு வலி வேற அதிகமா இருக்கு அதான் தொடர முடில இங்கேயே தா சுத்திட்டு இருப்பேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஓகே கல்பனான்னே கூப்பிடுறேன். நான் அபுதாபியில இருக்கேன். பாப்பா இன்னும் இல்ல. ஒக்கே பா வந்தவுடனே படிச்சுடுரேன்.அதான் எல்லாரும் காங்கோ ஜூஸ்னு சொல்லி சொல்லி பயம் காட்டுவாங்க. அது என்ன ஜூஸ்.? உங்களுக்கு பாப்பா இருக்கா>?

ஹாய் வாங்க யாளி சொல்லுங்க , ரேணு உடம்ப பாருங்க ?நசீம் என்ன பண்ற ? ராணி , மீனு , வாங்க

ரேணு முதல்ல ரெஸ்ட் எடுங்கப்பா. வயித்துல தலகாணி எதாவது அனைச்ச மாதிரி வச்சுக்கங்கபா.

வர்து இப்பதான் சாப்ட்டேன். வீட்டு போனுக்கு வயிட் பண்ணிக்கிட்டெ அரட்டைய வலம் வரேன். நீங்க வேலையா போயிட்டீங்களா? கொஞ்சம் நேரம் கானோமே

நசீம், இப்பதான் நீங்க குட் கேர்ள். சீக்கிரமே ஒரு க்யூட் குட்டிக்கு அம்மாவாய்டுவீங்க :) காங்கோ ஜூஸ் செய்முறை பத்தி கேட்டா நீங்க 10 நாள் சாப்பிட மாட்டீங்க. பரவாயில்லயா? எனக்கு 2 பாப்பா இருக்காங்க பா. 2 முறை கஷ்டபடவேணாம்னு கடவுள் ஒரே நேரத்து ஆண் 1, பெண் 1 தந்துட்டார். அவங்களுக்கு 4 வயசு ஆகுது. ராகுல் சாய் - வர்ஷனா சாய்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்