வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

ஹாய் வர்தினி நான் நல்லா இருக்கேன்பா. நீங்க எப்படி இருகீங்க? பெருநாள் ரொம்ப நல்லா போச்சு. இங்க கொண்டாடின பெருநாள். புதுசா இருந்துச்சு.

அப்டியா? அம்மா , அப்பா , எப்படி இருகாங்க ? சாப்ட்டாச்சா?

அம்மா அப்பா ஊர்ல இருக்காங்க. நானும் இவங்களும் தான் இங்க இருக்கோம். 6 மாசம் முன்னாடி தான் மாமனார், மாமியார் ஊருக்கு போனாங்க. இப்ப தான் 12.30 மணி 11மணிக்கு தான் காலை டிபன் முடிச்சேன். இன்னும் லன்ச் செய்யவே இல்லை. நீங்க சாப்டாச்சா? என்ன ஸ்பெஷல்.

எப்படி இருக்கீங்க? லீவ ஹஸ் கூட நல்லா என்சாய் பண்ணீங்களா? அப்புரம் உடம்பு எப்படி இருக்கு?

இப்படிக்கு ராணிநிக்சன்

சாப்ட்டச்சு. சாம்பார் . பீன்ஸ் பொரியல் நசீம் ,

எங்க போனீக ராணி ,ரொம்ப நேரம் காணல,

ஹாய் ராணி எப்படி இருக்கீங்க? சாப்டாச்சா? ரொம்ப ஜாலியா இருந்துச்சுபா. ஓமன் போனோம். இப்ப உடம்பு தேவலப்பா.

லஞ்ச் டைம்பா அதான் அப்புரம் பாப்பாக்காக என்ன டீரிட்மெண்ட் எடுக்கரீங்க (கேட்டது தப்பா இருந்தா சாரி)

இப்படிக்கு ராணிநிக்சன்

நல்லா இருக்கேன், சாப்டேன்பா தயிர்சாதம், மாங்காய் ஊருகாய்

இப்படிக்கு ராணிநிக்சன்

இதுல ஒன்னும் தப்பு இல்ல ராணி , கேட்டது , நான் டாக்டர்ட கேட்டதற்கு, நான் ரொம்ப வீக்கா இருக்கன்னு சொன்னங்க , மாத்திரை குடுத்தாங்க , அதான், உங்களுக்கு ஏதும் சொன்ன்னகலா ,

மேலும் சில பதிவுகள்