வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

யார் இருக்கறது இப்ப அரட்டைல வாங்க பேசலாம் நலமா தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நாங்க வரும்போது நீங்க காணமல் போங்க ? என்ன சாப்பாடு ? உடம்பு எப்படி இருக்கு பா, என்ன ரேணு படிசுங்க நீங்க ?

ரேணு எல்லாரும் இருக்காங்க ஆனா பிஸியா இருக்காங்க போல,
வர்த்தினி எனக்கு பிளட்ல ஹீமோகுளோபின் ரொம்ப லோவா இருக்குன்னு சொன்னாங்க மற்றபடி எல்லாம் நார்மல்னு தான் சொன்னாங்கப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி ஆட்டு ஈரல் நெறய சாப்டுங்க , hp சரியாகும் ,

ராணி நிறைய ப்ரூட்ஸ், பாதாம், பால் எல்லாம் சாப்பிடுங்க.எனக்கு வீக்கா இருக்கேன்னு 20 ரத்த ஊசி போட்டாங்க.

ஹாய் ரேணு வர்தினி நசீம் எல்லாரும் எப்டி இருக்கிங்க... எனக்கும் அனீமிக் இருந்தது.. நிறையா காய் சாப்டணும்னு சொன்னாங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் மீனு எப்படி இருக்கிங்க? சாப்ட்டாச்சா?

சூப்பர் மீனு , நீங்க நல்லா சாப்டுங்க மீனு, பாப்பா தான் முக்கியம் , நம்ம எல்லாருக்கும் அடுத்த வருசதுகுள்ள குழந்தை இருக்கும் ,

வர்தினி உங்க வாக்கு அப்டியே நடக்கணும்... ஹாய் நசீம் என்ன பிஸியா பா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

காலைல பிரிஞ்சி எக் ப்ரை பண்ணாங்க பா என்னவர் அதுக்குள்ள போய்டார் அதனால அதே டிபன் அதே லஞ்ச் பா இப்ப பரவால உட்காரமுடியுது படுக்கதா முடில நைட் 1.30 க்கு தூங்கினேன் இப்ப குளிரா இருக்கு உடம்பு ஜீரம் இருக்கபோல இருக்கு தலைவலியும் இருக்குபா நீங்க கேரட் பீட்ருட் எடுத்துகோங்க ஆட்டுரத்தம் மாதம் இருமுறை சாப்பிடுங்க சரியாகும் வெங்காயம் எடுத்துகோங்க வர்த்தினி உங்க வார்த்தை பலிக்க என் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்