வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

வர்தினி இன்ஷா அல்லாஹ் நீங்க சொன்னபடியே நடக்கட்டும்பா. மீனு கொஞ்சம் பிஸிப்பா. இனிமே ப்ரீதான். 5 நாள் லீவு அதான் அவுட்டிங் போயிட்டோம்.

அய்யோ,எனக்கு அடிகடி ஏதாவது சாப்டனும் போல இருக்கு என்ன பண்ண ஏன் இப்படி இருக்கு ?

வர்து நாள் எதும் தள்ளியிருக்கா? இல்ல சும்மானா தனியா இருந்தாலே எதாவது அடிக்கடி சாப்பிடனும் போல தான் இருக்கும். ஆனா சாப்பாடு மட்டும் சாப்பிட பிடிக்காது.

ஹே எங்க அவுட்டிங்க போனிங்க நசீம்

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

இல்ல நசீம் , எனக்கு 13 தான் வரும் , இன்னும் டைம் இருக்கு பா , ஆனால் எனக்கு வர போகுதுன்னு நல்லா தேறீயும் ,என் உடம்ப பற்றி எனக்கு நல்லா தேறீயும் ,

அப்ப்டி சொல்லாதீங்க. இந்த மாசம் கண்டிப்பா நல்ல சேதி சொல்ல போறீங்க. பாருங்க. நம்பிக்கை வைங்க.நல்லதே நடக்கும்.

மீனு ஹத்தா ஓமன் போனோம். 2 நாள். அப்புறம் தேரா துபை போனோம் ஒரு நாள். ஒரு நாள் அல் ஐன். ஒரு நாள் வீட்டில்

கொஞ்ச நேரம் உங்க எல்லாரையும் மிஸ் பண்ணிட்டேன் நீங்க எல்லாம் சொன்னது அம்மா சொன்ன மாதிரியே இருக்கு இப்போ உண்மையாவே என் கண் கலங்கி இருக்கு எனக்கு இவ்வள்வு அக்கா தங்கைகளா ரொம்ப சந்தோஷம் மீனு காலைல நீங்க சொன்னீங்க அம்மா சொன்னாங்கன்னு நான் மட்டும் என்ன பண்ணேன் ஏன் எங்க அம்மா என்ன விட்டுட்டு போனாங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி ஒனும் கவலை பட வேண்டாம் ,யார் அம்மா விட்டு எங்க போனாக?

ரானி உங்க அம்மாவே உங்களுக்கு மகளா பிறக்கப்போறாங்க.கவலைப்ப்டாதீங்கப்பா. நீங்க சொல்றது மனசுக்கு ரொம்பா கஷ்டமாயிட்டுச்சு.னீங்க வேன பாருங்க. இதே தளத்தில எனக்கு எங்க அம்மாவே மகளா பிறந்துட்டாங்கன்னு சொல்லப்போறீங்க.

மேலும் சில பதிவுகள்