வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

ஹலோ வணக்கம் தோழிகளே , என்னை ஞாபகம் இருக்காபா, எல்லாரும் எப்படி இருக்கீங்கப்பா. ஜோஸன்

ஜெஸி அம்மா உங்கள விட்டு போனதுன்னு நீங்கதான் தப்பா நினைச்சுட்டு இருக்கிங்க அவங்க உங்க பக்கத்திலே நின்னு என்ன பண்றிங்க எல்லாம் பார்த்து ஆசிர்வாதம் பண்ணிட்டு தான் இருப்பாங்க... கர்த்தர் பக்கத்துல உக்காந்து உங்களுக்காக பரிந்துபேசிட்டு இருப்பாங்க ஜெபம் பண்ணிட்டு இருக்காங்க... யாரும் நம்மல விட்டு போக முடியாது... :(

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

naan intha arusuvaikku puthithu. eppadi thamilil type seiya pls help me friends

நான் காத்துட்டு இருக்கேன்பா என்னன்னு தெரியல திடிர்னு அம்மா நியாபகமா இருக்கு மனசு ரொம்ப வலிக்குது

இப்படிக்கு ராணிநிக்சன்

நான் சொன்ன வார்த்த்தை உங்கள ரொம்ப பாதிச்சுட்டு... சாரி நான் ஜெபம் பண்ணிக்குறேன். உங்களுக்காக....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு சொல்ற மாதிரி உங்க பக்கதில் இருக்காங்கன்னு நினைச்சுக்கங்க்ப்பா. வருத்தப்படாதீங்கப்பா. அப்பாகிட்ட வேனா போன் பண்ணி பேசுங்களேன். மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.

அதெல்லாம் ஒன்னுமில்ல மீனு எனக்கும் நீங்க சொன்னதுல நம்பிக்கை இருக்கு ஆனா சில நேரம் இந்த மாதிரி தோணுது சாரி வேணாம்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி ஏதும் நினக்காமல் இருங்க எல்லாம் நல்லா நடக்கும்,

வாங்க ஜோ எப்படி இருக்கீங்க?
அபி உங்களையும் அரட்டைக்கு வரவேற்கிறேன். கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு. அதில் டைப் பண்ணி தமிழில் எழுதுங்க.

எல்லாரையும் கஷ்டபடுத்திட்டேன் சாரிப்பா வேர எதனா பேசுங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்