வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

அபிகரண், கர்ஸரை கீழே இறக்குங்க ,கடைசில தமிழ் எழுத்துதவி இருக்கும், அதை கிளிக் பண்ணுங்கபா

எப்ப்டி இருக்கீங்க? உங்க ஊர் எப்ப்டி இருக்கு?

இப்படிக்கு ராணிநிக்சன்

பக்கத்தின் கீழே அறுசுவை தலைப்பின் கீழே உள்ள தமிழ் எழுத்துதவி மூலம் தமிழ் ல டைப் பண்ணுங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஏதாவது ஒரு டாபிக் பத்தி பேசிக்கலாமே பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சாரிஸ் பத்தி பேசலாமா

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹேய் ராணி நான் ஒன்னும் கேரளாஅம்மா இல்ல, கேரளத்து பொண்ணு அதுவும் தமிழ் வாசமுள்ள குட்டிபொண்ணுபா. அவ்வளவு வயசு ஆகலப்பா. நல்ல வேலை பாட்டினு சொல்ல.

இங்க காதி சில்க் ரொம்ப ஃபேமஸ். உடுக்க சுகமா இருக்கும்.விலை 3000 முதல் தொடக்கம்பா

சாப்டாச்சா? எப்ப்டி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆளை காணோமே அதான் கேட்டேன் எப்படியும் அம்மா ஆகி, பாட்டி ஆகத்தான் போரீங்க கொஞ்சம் அட்வான்ஸா சொல்லிட்டேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

சில்க் காட்டன் நல்லா இருக்கும் ஆனா லைப் இல்ல ரேட் 1500ல இருந்து இருக்கும் ஆன லைட் வெயிட்

இப்படிக்கு ராணிநிக்சன்

அதான் அம்மா நான் இருக்கேன்ல அப்ப யேன் பீல் பண்ணுற. இனி பீல் பண்ண அடி கிட்டும் ஒகே. ஒரு சந்தோசமான செய்தி உனக்கு ஒரு தம்பி இருக்கான். பேரு gowtham.2 வயசு ஆகபோகுது. உனக்கு சந்தோசம் தானே.

மேலும் சில பதிவுகள்