வாங்க கலக்குவோம்

தலைப்பை பார்த்து யாரும் ரொம்பவும் யோசிக்காதீங்க தோழிகளே எந்த விசயத்தில கலக்கப்போறோம்னு வேற எந்த விசயத்தில நம்மளால கலக்க முடியும் அரட்டைல தா வாங்க கலக்குவோம் தோழிகளே

நல்லபடியா நடந்துது ஆன்ட்டி அவங்க மதுரைல இருக்காங்க. சாப்பாட்டு முறைய மாத்துங்கனு சொல்லிடே இருந்தேன். கேக்கவே இல்ல. என்னையும் ஐயரா மாத்தபாக்கறியா நா இப்படிதா இருப்பேனு சண்டபோட்டாங்க. இப்போ பாவம் கஷ்டபடறாங்க.

KEEP SMILING ALWAYS :-)

எனக்கு இப்போ பீரியட்ஸ் நடந்துட்டு இருக்கு எப்பவும் இந்த டைம்ல ஒன்னு ரெண்டு பிம்ப்ள்ஸ் தான் வரும் ஆனா இந்த மாசம் பொரி பொரியா முகம் நிரய வந்துடுச்சு என்ன பண்ரது

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் அண்ணி எப்படி இருக்கீங்க? புடவைய பத்தி நேத்து எல்லாரும் சூப்பரா பேசி இருக்கீங்க போல

ஹாய் நாகா நலமா? பாப்பா நலமா?

ஹாய் வர்தினி, ராதாம்மா, ரேணு, நசீம்

ஹாய் யாழி எப்படி இருக்க ? சாப்ட்டிங்கலா ?

சரிகை புடவை Tamilnadu எங்கெ கிடைகும்? நான் இருப்பது salem.

நலம். பாப்பா அழுது சோர்ந்துட்டா. தூங்க போறா. சாப்டாச்சா.

KEEP SMILING ALWAYS :-)

ஹாய் வர்தினி நலமா இருக்கேன் இன்னக்கி காலையில் மட்டும் பாபாக்காக பாஸ்ட்ங்பா அதான் சாப்பிடல. நீங்க சாப்பிட்டாச்சா?

நாகா பாப்பாவ தூங்க வச்சுட்டு வாங்க. நேத்து புல்லா நடந்த பங்ஷன்ல புள்ள டயர்ட் ஆகியிருப்பா சரி பாப்பா பெயர் என்ன நாகா?

நாகா, வர்தினி, ஜெஸி நலமா? நாகா ஃபங்க்ஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா. பாப்பாவுக்கு காது குத்தும் போது ரொம்ப வலிச்சிருக்குமே. தேங்காய் எண்ணெய் தினமும் தொட்டு வையுங்க புண் இருந்தா சீக்கிரம் ஆறிடும். பாப்பாவுக்கு என்ன பேர் செலக்ட் பண்ணி வைச்சிருக்கீங்க.

எல்லாரும் நலமா தோழிகளே தலைவலி மட்டும் இருக்கு ஆன்ட்டி யாழி அரட்டை பக்கம் வரதே இல்ல பிசியா நாகா கவலைப்படாம இருக்க சொல்லுங்க அண்ணாவ அம்மா நல்லாயிடுவாங்கனு ஆறுதல் சொல்லுங்க ராணி நசீம் வர்த்தினி ஆரம்பிக்கலாமே புடவைய பத்தின கருத்துகளை பகிர்ந்துகலாமே எல்லாரும் வாங்க தோழிகளே கலக்கலாம் அவங்க அவங்க பிடிச்ச ட்ரெஸ் சாரீ வகைகள் பத்தி சொல்லுங்க வாங்க பாக்கலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹலோ...முகில் சௌக்கியமா?நீ எந்த பாபாவுக்காக விரதம்? சீரடியா? புட்டபர்த்தியா?

மேலும் சில பதிவுகள்