பேரீச்சம்பழ லட்டு

பேரீச்சம்பழ லட்டு செய்வது எப்படி. தோழிகள் யாருக்காவது தெரிந்தால் உதவவும்.

பேரீட்ச்சம்பழத்தில் பல வகையா லட்டு செய்யலாம்.

கில் மீ டேட்ஸ் (kill me dates) - http://www.arusuvai.com/tamil/node/19459
நட்ஸ் லட்டு - http://arusuvai.com/tamil/node/9340
டேட்ஸ் தேங்காய் லட்டு - http://www.arusuvai.com/tamil/node/17167

இதெல்லாம் இல்லாம இன்னொரு முறையும் உண்டு:

டேட்ஸ் விதை நீக்கி தோல் நீக்கி பிசைந்து இத்துடன் பொடி செய்த முந்திரி பாதாம் வேர்கடலை பிஸ்தா எல்லாம் சேர்த்து பேரீட்சையில் உள்ள ஈரத்திலேயே பிசைந்து உருட்டலாம். எத்தனை வகை நட்ஸ் வேண்டுமோ சேர்க்கலாம். நட்ஸ் அளவுக்கு ஏற்றபடி பேரீட்சை அளவை பார்த்துக்கங்க. விரும்பினா 1/2 தேக்கரண்டி நெய் சேருங்க, வாசத்துக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி வனிதா. கடைகளில் கிடைக்குமே அதுபோன்ற லட்டு. நீங்கள் குடித்திருக்கும் குறிப்பை செய்து பார்க்கிறேன். நன்றி மீண்டும்.

கடைகளில் கிடைக்கும் லட்டூ இதே போல் செய்வது தான், கூட கொஞ்சம் dry coconut மேலே பிரட்டுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Seems very nice laddu. Great idea. Thnk u.

மேலும் சில பதிவுகள்