கருத்தடை செய்த பின்பு அதை மாற்ற வாய்ப்புள்ளது. அப்படி செய்த பின்னர் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது. உங்களுடைய கேள்வி இன்னமும் விரிவாக இருந்தால் விபரமாக பதில் கூற எதுவாக இருக்கும்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
கருத்தடை செய்து பின்பும் குழந்தை பெற வாய்ப்புள்ளது. இருந்தாலும் அது ஒருவரின் வயது, எந்த முறையில் கருத்தடை செய்துள்ளது, கருமுட்டை செலுத்தும் குழாயின் மிச்ச நீலம், மருத்துவரின் அனுபவம் எல்லாத்தையும் பொருத்தது.

பிரேம் ரூபி

hi lavanya, எனக்கு கருதடை
hi lavanya,
எனக்கு கருதடை செய்தாகி விட்டது. இனி எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா. அதற்கு என்ன செய்ய வேண்டும்.
karuthadaiyai mattra
hi friends,
karuthadaiyai mattra enna treatment eduthukolla vendum.
laprascope muraiyil endru kelvipatten. adhu eppadi and enna cost aagum endru sollavum please helpme
karutthadai seitha pinu
karutthadai seitha pinu kulanthai pera mudiuma
Tubal Reversal