இரவு உணவாக பாலும் பழமும் எடுக்கலாமா?

வணக்கம் தோழிகளே! நான் கடைசியாக கந்தசஷ்டி விரதம் இருந்தேன், மதிய உணவாக சாதமும் இரவு உணவாக பாலும் பழமும் மட்டுமே சாப்பிட்டேன். இப்போது இரவு உணவு சாப்பிட விருப்பமில்லாமல் இருக்கு, தொடர்ந்து நான் இரவு உணவாக ஏதாவது ஒரு பழமும் ஒரு கப் பாலும் எடுக்கலாமா? அல்லது அது உடலை பாதிக்குமா? பதில் கூறுங்கள் ப்ளீஸ்!

மேலும் சில பதிவுகள்