best hospital name pls

ஹைய் தொழிகலே நான் சௌதியில் இருக்கிரேன் இங்கு நல்ல hospitalபெயரும் address நான் குழந்தைக்கு வேய்ட் பண்றேன் அதற்கு ட்றீட்மென்ட் எடுக்க நல்ல hopital பெயர் சொல்லுங்கபா.pls

ஏற்கனவே தோழிகள் இதை பத்தி பேசியிருக்காங்கனு நினைக்கிறேன் மன்றத்தில் தேடி பாருங்க பா தோழி

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்