கலர்புல் கலக்கல் அரட்டை

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு என்ன புரிஞ்சிடிச்சா தோழிகளே புரியலயா (எனக்கே புரியல அப்றம் எப்டி உங்களுக்கு ம் பாவம் நீங்க அடிக்க வந்திராதீங்க ப்ளீஸ்)வேறத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம்

அந்த இழை முடிந்ததும் இங்க வாங்க கலரோட கலக்கலான காரணத்தோட களைகட்டணும் அரட்டை வாங்க பாக்கலாம் யார் பர்ஸ்ட் சீக்கிரம் வாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்னப்பா இங்க யாரும் வர மாட்டீங்களா அங்கே இழை நிறைந்திருச்சு இங்க வாங்க கலர்புல்லா பேசலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணு புது இழையா சூப்பர் அரட்டை கலக்குது...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு,

//பீரியட் பெயின் பா டேப்ளட் நைட் போடணும் போட்டா சரியாடும்.//

பீரியட் பெயினுக்கு டேப்ளட் எடுக்காதீங்க. மேக்சிமம் போடாத மாதிரி பார்த்துக்கோங்க. இதுக்கெல்லாம் டேப்ளெட் எடுக்கறது அவ்ளோ நல்லதில்லைனு சொல்வாங்க. இப்ப எடுக்கற டேப்ளெட்டோட பின்விளைவு கருத்தரிப்பில் தான் தெரியுமாம். அதனால் கூடுமானவரை தவிர்க்க பாருங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரேணு வந்துட்டா? உங்களுக்கு:(

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

கல்பனா இதுவரை நா டேப்ளட் யூஸ் பண்ணதில்லை நா ட்ரீட்மெண்ட்க்கு போனப்ப டாக்டர் எனக்கு தந்தாங்க பீரியட் 2 நாள் காலை நைட் டேப்ளட் போடுங்க 3 வது நாள் வாங்க டெஸ்ட் எடுக்கணும் சொன்னாங்க பா அதான் போட போறேன் மத்தபடி நானா எதும் யூஸ் பண்ணல பா மீனு ஆமா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வயிறு வலி இருந்தா நல்லதுன்னு சொல்வாங்க ஏன்னா வயிற்றுல இருக்க சின்ன சின்ன நீர்க்கட்டிகள் உடையும் அப்படி அதிகமா வலிக்கிர மாதம் பாப்பா நிக்க சான்ஸ் அதிகம் இந்த மாசம் பாப்பாவை மறந்துட்டு ஹஸ் கூட சந்தோஷமா இருங்க தானாவே நீங்க எதிர்பார்த்தும் நடந்துடும்

இப்படிக்கு ராணிநிக்சன்

ரேணு உங்களுக்கு எந்த நாள் போன மாதம் வந்தது ? உங்களுக்கு அந்த வலி தானா ?

போன மாதம் 5 பா இம்மாதம் இன்னிக்கு வந்துடுச்சு நாள் தள்ளி வந்திருக்கு இங்க வந்ததிலிருந்து நா வேலையே செய்யல அவங்களே தா செஞ்சாங்க அத்தை ரொம்ப கவலைபட்டாங்க எனக்கும் கஷ்டமா இருக்கு பா இன்னும் என்னவர்கு தெரியாது நைட் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன் சொன்னா வேலையே ஓடாது பாவம் அதான் சொல்லல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு உங்களுக்கு வந்ததா , என்னும் வரலே இல்ல ? அதுக்துக்குள்ள ஏன் கவலை படற?

மேலும் சில பதிவுகள்