ஹாய் நான் உங்கள் பழைய தோழி,அனைவரும் நலமா? எனக்கு ஒரு உதவி வேண்டும். என் பெண் பள்ளியில் திங்கள் கிழமை மாறுவேடப்போட்டி கற்பனையான ஒரு கதாப்பாத்திரம் போடவேண்டும். பிளிஸ் யாராவது எனக்கு ஓரு ஐடியா கொடுங்களேன்.

sadalakshmi
ஏலியன் மாறி போட்டுங்க சூப்பரா இருக்கும்..
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
தோழீஸ்
ஏஞ்சல் போடலாம் நம்ம சூப்பர் ஹீரோஸ் மாறி பண்ணி விடலாம் ஹீ மேன் ஸ்பைடர் மேன் போல
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்