கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

அந்த இழை முடிந்ததும் இங்கே தொடருங்க தோழிகளே

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இது புது இழையா? நைட் என்ன dinner ரேணு ?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஆமா பா அந்த இழை முடிந்ததும் அதாவது 20 பக்கம் வந்ததும் அடுத்த இழையில தொடரணும் அது எல்லாருக்கும் ஈஸியா இருக்கும் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எங்க எனக்கு ஒரு டவுட்...நம்ம பாட்டுக்கு இப்படி அரட்டையஎ அடிக்குறோம்... அட்மின் delete panniduvangala? ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அறுசுவைக்கு புதிதா??? கொஞ்சமா அரட்டை அடிச்சா கொஞ்ச நாள் கழிச்சு டெலீட் பண்ணுவார்... ரொம்ப அரட்டை அடிச்சா அப்பவே கம்போட வருவார்.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

-

ஹாய் தோழிஸ் நலமா வாங்க கலர பத்தி பேசுவோம் முதல்ல நானே சொல்றேன் எனக்கு பிடிச்ச கலர் எல்லாம் தா ஆனா பச்சை ரொம்ப பிடிக்கும் அதுக்கு காரணம் ஏற்கனவே சொல்லிட்டேன் இன்னொரு காரணம் பசுமையை வலியுறுத்தற மாறி இருக்கும் அதே மாறி எல்லாரும் பசுமையை வளர்கணும் அதாவது மரங்களை வளர்கணும் அப்ப தா சுற்றுசூழல் நல்லாயிருக்கும் அப்றம் ப்ளாக் கலர் பளீச்சினு இருக்கும் மயில்கழுத்து கலர் செம லுக் குடுக்கும் பாருங்க எல்லாரும் மயக்கிடுவாங்க ப்ளூ பார்க்கவே அழகா இருக்கும் பீச் போன கிடைக்கும் மன அமைதி எனக்கு கிடைக்கும் பிங்க் பார்த்ததும் சந்தோஷம் வரும் பாருங்க குழந்தை சிரிப்ப பார்த்த மாறி இருக்கும் சிவப்பு லைட் கலரா இருந்தா க்ரேட் ம்ம் மஞ்சள் மங்களகரமா இருக்கும் வெள்ளை பூரண அமைதி கிடைக்கும் எல்லாத்தையும் வெல்லும் சக்தி அந்த கலர் மட்டுமே இருக்கும் ப்ரவுன் க்ரே பர்பிள் டிப்ரண்ட் லுக் கிடைக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

தோழிஸ் என்ன பண்ரீங்க? எல்லாம் சாப்டாச்சா? எல்லாருக்கும் இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.....
கோம்ஸ் உங்களுது ஸ்வீட் முடிவு நல்ல அப்பா....
மத்தவங்க எல்லாம் எங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

இங்கேயே தா பா இருக்கேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு வயிறு வலி பரவாயில்லையா? என்ன சமைச்சீங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்