கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

மீனு என்ன காணோம் உங்கல, எனக்கும் எடுக்க சொன்னங்க, ஆனால் வேற மாதிரி , சொன்னங்க egg எப்படி இருக்கும் , என்று தான் , பார்பாங்க

ரேனு. நான் ஊர்ல காண்பிச்சப்போ தண்ணி நிறைய குடிக்க சொன்னாங்க. ஒரு மணி நேரம் கழிச்சு ஸ்கேன் பண்ணாங்க. இங்க எல்லாம் 5 டம்ளர் தண்ணி குடிச்சு 15 நிமிஷத்தில் பண்றாங்கப்பா. சாப்பிடலாம் . ஒன்னும் தப்பு இல்ல. நான் நைட் தான் போவேன். இங்க ஸ்கேன் பண்ண.

yennakku மதியம் தான் பண்ணினாங்க...தண்ணிதான் நிறைய குடிக்கணும்...hospital தூரமா இருந்த கொஞ்சம் கொஞ்சமா குடிச்சுட்டே போங்க...ஒன்னு ஒன்ற ltr தண்ணியாவது kudikkanupa ...நீங்க வீட்டுலே நிறைய தண்ணி குடிசீங்கன்ன அங்க பொய் ரெம்ப நேரம் வெயிட் பண்ற mari ஆச்சுன்ன உங்களுக்குத்தான் கஷ்டம்...சோ ஒரே டைம் ல நிறைய குடிக்காம ஒரு 1 1 /2 ஹெர்ஸ் முன்னாடியே கொஞ்சம் கொஞ்சம் ம குடிக்கணும்...கைலயும் ரெண்டு பாட்டில் தண்ணி வச்சுகோங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மீனு சண்டையெல்லாம் முன்னாடி தான் அடிக்கடி வரும். இப்போ அதெல்லாம் இல்ல. டாக்டர் சொல்லிருக்காங்க. டென்ஷன் ஆகக்கூடாதுனு. அதுனால நான் என்ன சொன்னாலும் சண்டை போட மாட்டாங்க. இன்னைக்கு தேவ இல்லாம சண்டை போட்டுட்டு போயிட்டாங்க.

கோமதி சொல்றது கரெக்ட் கொஞ்சம் கொஞ்சமா தண்னி குடி ரேணு... வர்தினி க்கொஞ்சம் வேலை அதான்... அப்புறம் எனக்கும் சனி ஞாயிறு லீவ் அதுனால வர முடியாது..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அனா உங்க hospital எப்படி ஸ்கேன் நு தெரியல...என்னா இப்பல்லாம் tecknology nala அதிகம் கஷ்டம் இல்லாம mellisa ஒரு குழாய் மாறி உள்ள செலுத்தியே parthuranga .... அதுக்கு தண்ணி குடிக்க வேண்டிய அவசியம் இல்ல...bladder empty பண்ணிட்டு வர சொல்லுவாங்க...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி நீங்க எங்க இருக்கீங்க? உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமாகுது?

karnataka lla irukkom pa...two years aahuthu...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எங்க மீனு ராணி காணோம் , இன்னிக்கு ஆபீஸ் வரலியா ,

சரீங்க தோழீஸ் எல்லாருடைய பதிலுக்கும் நன்றி பா அவங்க எல்லாத்தையும் க்ளியரா சொல்வாங்க ஆனா இப்ப எதும் சொல்லல அதான் உங்கள்ட கேட்டேன் தாங்ஸ் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்