கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

ரேணு ரிலாக்சா இருங்க. எதையும் போட்டு குழப்பிகாதீங்க. சரிங்களா?
என்ன வர்து சைலண்டா இருக்கீங்க?
மீனு இன்னைக்கு என்ன லன்ச்?
கோமதி சமையல் எல்லாம் முடிஞ்சதா?>

illappa...inimethan...bisibela bath...nan poi seyurennn...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நசீம் இன்னைக்கு லெமன் ரைஸ்... செளசெள காய் கூட்டு இனி தான் சாப்டணும். நீங்க இன்னும் யோசிக்கலயா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ம் பசலைக்கீரை சாம்பார்,உருளைப்பொரியல். செய்யலாம்னு முடிவு பண்ணிருக்கேன். பா.

இங்க காலைல லெமன் ரைஸ் பா இப்ப முட்டை தொக்கு அவ்ளோதா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்னப்பா யாராவ்து இருக்கீங்களா? யாரும் சைலன்ட் ரீடரா இருக்காதீங்க? நான் கூப்பிடுறேன் வந்திருங்க.

ஹாய் ரேணு, நசீம், மீனு. என்னப்பா எதப்பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க. மீனு லஞ்ச் பாக்ஸ் மெனு சூப்பரா இருக்கு. லெமன் ரைஸ் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு உங்க டிபன் பாக்ஸ எனக்கு பார்சல் பண்ணிவிடுங்க.

நசிம் நீங்க கூப்பிட்ட உடன் வந்துட்டேன். சமையல் ஆச்சா.

follicular scan பண்ண நீங்கள் சாதாரணமாக செல்லலாம்.vaginal scan செய்து கரு முட்டை உருவாகி இருக்கிறதா,அளவு என்ன என்று பார்ப்பார்கள்.திரும்ப 4 நாட்கள் கழித்து முட்டை ruptureஆகி இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.நீங்கள் சேர்ந்து இருக்க வேண்டிய நாட்களையும் சொல்லுவார்கள்

வாங்க வினோ கூப்பிட்டவுடன் வந்ததக்கு தாங்க்ஸ்பா. பார்த்தீங்களா மத்த தோழிகள கானும். அவங்க கூட நான் காய். உங்கள கூப்பிட்டு எனக்கு போன் வந்தது போயிட்டேன்.

nan irukenpa...molar pregnancy ngratha pathi post pannituruken...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்