கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

வாங்க ஜோ எப்படி இருக்கீங்க? எனக்கு ஒரு ப்ளேட் பார்சல்.கௌதம் எப்படி இருக்காங்க?

ஜோ என்கூட பேசமாட்டீங்களா தோழீஸ் வேற யாரும் இல்லையா பா என்னோட பேச

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எனக்கு ஒரு டவுட். நீங்க எல்லாரும் லன்ச் சாப்பிடவரேன், உங்க வீட்டுக்கு வரேன் சொல்லுரீங்களே. உங்க வீடு எல்லாம் அடுத்தாபா. எங்கபா இருக்கீங்க கொஞ்சம் சொல்லுங்க்

நஸிம்-துபாய்,
மீனு - பேங்களுர்
ரேணு-சென்னை
வர்து-சிங்கப்பூர்
ராணி-சென்னை
ஜோ - கேரளா
எல்லாம் இப்படித்தான் சாப்பிடவரோம் இப்ப நான் உங்க வீட்ல் இருக்கேன்ல அந்தமாதிரிதான்

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹெலோ ரேணுகாதேவி எப்படி இருக்கீங்க? யாரு பேச மாட்டேன் சொன்னா. உங்க பத்தி சொல்லுங்க

ஹெலோ சொல்லுங்க நசீம், உங்க வீட்டில என்ன சமையல் கெளதம் நேத்து நைட் இருந்து இருமல் உறங்கீட்டு இல்ல இப்ப தான் உறங்குரான்.

ராணி அப்போ நீங்க ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்தோ போன்ல பேசியதே இல்லயா

ஜோ எங்க வீட்ல் இன்னைக்கு கெஸ்ட் வராங்க. அதான் மீன் பிரியாணி. நைட் முர்தபா, பரோட்டா, இடியாப்பம், சிக்கன் செய்யலாம்னு எல்லாம் தயார்பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போ கௌதம்க்கு தேவலயா? நீங்க சாப்ட்டாச்சா?

ஹெலோ சொல்லுங்க நசீம், உங்க வீட்டில என்ன சமையல் கெளதம் நேத்து நைட் இருந்து இருமல் உறங்கீட்டு இல்ல இப்ப தான் உறங்குரான்

மேலும் சில பதிவுகள்