கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

யாழி இல்லப்பா இனிமே தா எடுக்கப்போறேன் பா கோமதி இருக்கேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

fb chat vareengala?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் ரேணு இனிமேல் எடுக்க போறீங்களா நல்லா தேடி புடுச்சு எடுங்க சூப்பரா.

ஹாய் கோம்ஸ் உங்க அப்பா திடீர்னு மனசு மாத்திகிட்டு உங்க காதலை ஏத்துப்பாங்கனு நினைக்கவே இல்லப்பா. நல்ல முடிவு.

என்ன ரேணு கோம்ஸ் பேஸ்புக் ல பேச போய்ட்டீங்களா

ரேணு, ஜெஸி, கோமதி, மீனு, நாகா, யாழினி மாலை வணக்கம். யாரெல்லாம் இருக்கீங்க.

இங்கதான் இருக்கேன் சாப்டாச்சா? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

சாப்பிட்டு ஜீரணமே ஆயிடுச்சு. நாளைக்கு லீவுத்தானே. எப்படி ஆபீஸில இருந்துக்கிட்டு அரட்டையிலும் பேசிக்கிட்டு இருக்கீங்க. யாரும் ஒன்னும் சொல்லாமாட்டாங்கள.

யார் இருகீங்க பா அரட்டைல ஆமா பா பேசி முடிச்சிட்டு இப்ப தா வேலை முடிஞ்சுது இங்க வந்துட்டேன் வாங்க பேசலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய், ஃப்ரெண்ட்ஸ் என்னையும் உங்க அரட்டைல சேர்த்துக்குங்க

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

வாங்க தனா என் அம்மா பேர் உங்களுக்கு உங்கள சேர்த்துக்க மாட்டோமா அரட்டைக்கு வாங்க பேசலாம் உங்கள பத்தி சொல்லுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

யாரையுமே காணல எல்லாரும் எங்க போய்டீங்க

KEEP SMILING ALWAYS :-)

மேலும் சில பதிவுகள்