கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

3 வயசுபா. எல் கே ஜி போறான்.

நீங்க உங்க குறிப்புகள அறுசுவைக்கு அனுப்பலாம்ல

KEEP SMILING ALWAYS :-)

நான் அவ்ளோலாம் எக்ஸ்பெர்ட் இல்லப்பா.எதோ என் ஹஸ்க்கு பிடிச்ச மாதிரி சமைப்பேன். அவ்ளோதான்பா.

ஹாய்... யாராவது இருக்கீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதாக்கா எப்படி இருக்கீங்க? எங்க எல்லாரையும் கானோம்?

எங்க ரேனு ராணி, மீனு, நாகா, வர்து, யாழி, அப்புறம் மத்த தோழீஸ் எல்லாம் வாங்க. நான் வந்துட்டேன்,,,,,,,,......
ரேனு ஹாஸ்பிட்டல் போனீங்களா?

ஓஹோ. இன்னைக்கு சன்டே நு அரட்டைக்கு லீவா? சரி, சரி எல்லாம் வீக் என்டை எஞ்ஜாய் பண்ணுங்க. பை.

அரட்டைல யாரும் இல்லயா பா லீவா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேணு நேற்று டாக்டர்கிட்ட போனயா? என்ன சொன்னாங்க?

ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்துட்டேன் பா 19 folicular study பண்ணிட்டு வர சொல்லியிருக்காங்க SIPHENE-100mg டேப்ளட் 5 நாளைக்கு குடுத்திருகாங்க பா அத போட்டுட்டு இருக்கேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்