கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

நீ காட்டும் டாக்டர் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் டாக்டரா?அப்படின்னா அவங்க சொன்னது சரியாதான் இருக்கும்...மாத்திரை சாப்பிட்டு டாக்டரைப் பார்... எல்லாம் நல்லா நடக்கும்..

ஆன்ட்டி ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் இருக்குறவங்க தா என் ஹஸ் பார்ட்னர் மனைவிக்கு பிபியால வயித்துல இருக்குற எட்டு மாத பாப்பா இறந்துடுச்சு அவங்களுக்கு ட்ரீடமெண்டி குடுத்து இப்ப அவங்களுக்கு 2 வயசு ஆண்குழந்தை இருக்கு ஆன்ட்டி டயட் குடுத்து பிபி கரெக்ட் பண்ணி இப்பவும் அவங்க நார்மல் பாப்பாக்கு அங்க தா பாக்கறாங்க அதனால ப்ராப்ளம் இல்ல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ஃப்ரண்ட்ஸ் அரட்டைலாம் ரெண்டு நாள் சூப்பரா போய்ருக்கு எல்லாருக்கும் காலை வணக்கம் இப்பதான் கலர்ஃபுல் அரட்டை படிச்சுட்டு இருக்கேன்.. மெதுவா எல்லாம் படிச்சுட்டு வரேன்... கோமதி உங்க கதை சூப்பர்... வாங்க எல்லாரும் வந்து இன்னைக்கும் கலக்குங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வாங்க வாங்க தோழிகளே என்ன இன்னிக்கும் லீவா அரட்டைக்கு வாங்க வரும்போது குழந்தைகளின் சிரிப்பை பார்த்த என்ன தோணும்னு சொல்லிட்டே வாங்க பாக்கலாம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு எனக்கும் ஒரு பாப்பா இதே மாதிரி வேணும்னு தோணும் அப்பலாம் மனசுக்குள்ளே ஜெபம் பண்ணிப்பேன்.. கடவுள்கிட்ட...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

கவலைய விடுங்க நாம செய்யறத செய்வோம் நடக்கறது நடக்கட்டும்னு விட்டுடுங்க சரியா எனக்கு அந்த சிரிப்பை பாக்கும் போது ரோஜாப்பூ பாத்த போல சந்தோசமா இருக்கும் மனசு இன்னும் சொல்லப்போன முத்தம் குடுத்து கடிச்சிடலாமானு கூட இருக்கும் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

சொல்லப்போன முத்தம் குடுத்து கடிச்சிடலாமானு கூட இருக்கும் பா// renu ...பாவம் தான்பா உங்க பாப்பா...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நேத்து நான் ஒரு face pack போட்டேன் ...நல்லாருந்துது...உங்களோட ஷேர் பண்ணிக்கிறேன்...கொஞ்சம் பப்பாளி விழுது - டூ spoons , 5 -6 சொட்டு பாதாம் எண்ணை ,,கொஞ்சம் கடலை மாவு thicknesskaha ..
நல்ல மிக்ஸ் பண்ணி face ளையும் neck layum apply பண்ணி 20 min விட்டுடுங்க...அப்புறம் கழுவிட்டு கொஞ்சம் தயிர் உம் கடலைமாவும் மிக்ஸ் பண்ணி face ல நல்ல scrub பண்ணி கழுவிடுங்க ... face immediate ஆ soft ஆஹிடுது.. நல்ல glow ஆஹுது...ட்ரை பண்ணி பாருங்க friends ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எனக்கு பாப்பா இல்லைபா அக்கா பசங்கள கடிப்பேன் என் ப்ரெண்ட் பொண்ண கூட பாசமா கடிச்சேன் ஆப்பிள் போல கன்னம் அதான் காரணம் அப்றம் சிரிக்கறப்ப வாயில் ஒழுகும் நீரையும் ரொம்ப ரசிச்சு கிண்டல் பண்ணுவேன் போட்டோவும் எடுப்பேன் பா மீனுவை காணோம எங்க போனா மீன்குட்டி சீக்கிரம் வாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ட்ரை பண்ணி பாக்கறேன் தாங்ஸ் பா எங்களோட ஷேர் பண்ணிகிட்டதுக்கு இத நீங்க சொல்ல விரும்பினேன் பகுதியில் போடுங்கப்பா யூஸ் ஆகும் எல்லார்க்கும் சரியா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்