கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

எல்லாரும் நலமா?, வாங்க எல்லாரும் கலக்கலாம் , என்ன பண்றீக, கோமதி உங்க லவ் ஸ்டோரி சூப்பர் ,

ரேணு..தெரியும்பா...வர போற pappaukuthan சொன்னேன்:-)
நீங்களும் கலர் கலர் அரட்டை அரம்பிகுறீங்க...எங்கயோ போஹுது ....நான் ஒரு கலர் நியூஸ் சொல்றேன்...இன்னைக்கு world diabetic day ..அதுனால...இந்திய ல இருக்குற முக்கியமான monuments எல்லாம் ப்ளூ கலர் ஆ glow ஆஹா விட porangalam ... தாஜ்மஹால் கூட...நியூஸ் ஆ மிஸ் பண்ணாம பாருங்க....

அப்புறம் polymer டிவி ல நைட் 9 .30கு சக்தி கொடு ன்னு oru ப்ரோக்ராம் வருது...முடிஞ்சா பாருங்கப்பா எல்லாரும்....நம்மளோட thannamikkaiya பூஸ்ட் பண்ணற mari இருக்கு...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

தேங்க்ஸ் varthini

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீங்க வேலை பாக்குறீங்கள்ளா ,

இல்லப்பா..பார்த்துட்டு இருந்தேன்...marriage kkaha resign பண்ணிட்டேன்...இப்போ திரும்ப வேல தேடிட்டு இருக்கேன்...போர் அடிகுதுள்ள வீட்டுல :-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

வேலை இல்லாம ரொம்ப போர் கஷ்டம்,

same blood :-))))

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் கோமதி வர்தினி எப்டி இருக்கிங்க... சாரி ரேணு ஆபிஸ்ல இருக்குறதுனால அடிக்கடி காணாம போக வேண்டிதா இருக்கு... கலர் பத்தி என்ன பேசலாம் சொல்லுங்க எனக்கு தோணுற வர சொல்றேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

உங்களுக்கு குழந்தை சிரிப்ப பாத்த என்ன தோணும் சொல்லுங்க தோழீஸ் இதான் குழந்தைகள் தினம் ஸ்பெஷல்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நீங்க எப்படி இருங்கீங்க ? என்ன சாப்பாடு ? ரேணு உடம்பு பரவால்லையா ,

மேலும் சில பதிவுகள்