கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

ஒவ்வொரு கலரையும் பாத்த உங்களுக்கு என்ன தோணும் சொல்லுங்க பா எந்த கலர் ரொம்ப ஸ்பெஷல் ஏன்னு சொல்லுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

எனக்கு குழந்தை சிரிப்பு எனக்கு ரொம்ப புடிக்கும் , கட்டி புடிச்சு முத்தம் குடுக்கணும் ,

ஹாய் ரேணு. எப்படி இருக்கீங்க? ஹாஸ்பிடல் போனீங்களா? டேப்லட் எடுக்குறாப்போ ரெஸ்ட்ல இருங்க. அதிகமா நின்னுகிட்டே இருக்காதீங்க.
ஹாய் மீனு, வர்து எல்லாம் எப்படி இருக்கீங்க?
ஹாய் கோமதி , உங்க காதல் கதை படிச்சேன். சூப்பர். வாழ்த்துக்கள். உங்களுக்கு பாப்பா இருக்கா? இல்லன்னா எதுக்கு வேலை தேடுறீங்க , அப்புறம் பாப்பா வந்துட்டா ஆபீஸ் போக கஷ்டமாயிடும். சரீங்களா.தப்பா சொல்லிருந்தா சாரிங்க.

வந்துடீங்களா...ம்ம்ம்...இப்போ குழந்தைன்னா பேபி பிங்க் ஞாபகம் வரும்....லவ் ன்ன ரெட் roses ... அத mari ஒவ்வொரு feelings க்கு ஒரு கலர் சொல்லுங்க பாப்போம்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

thanks pa..பாப்பா இல்லைங்க...இனிமேதான்...ஒன்னும் thappa ninakalanga ... எது first கிடக்குதோ அது...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நசீம் நலம் நலமா நீங்க இப்பதா வேலையை முடிச்சிட்டு வந்தேன் நின்னுட்டு தா செய்யணும் என்ன பண்றது பா ரெஸ்ட்ல இருக்க ட்ரை பண்றேன் பா தாங்ஸ் அட்வைஸ்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வர்த்தி நான் நலம் பா தோழீஸ் follicular study scan பத்தி தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா என்ன ஸ்கேன் பண்ண சொல்லியிருக்காங்க அதான் கேக்கறேன் தெரிஞ்சவங்க சொல்லுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நான் சூப்பர் , என்ன சாப்பாடு , உங்களுக்கு என்ன கலர் புடிக்கும் ,

ரேனு, 12ம் நாள் பண்ண சொன்னாங்களா? அது ஒன்னும் பயம் இல்லப்பா. நம்ம யூட்ரஸோட எண்ட்டோமெட்ரியம் எப்படி இருக்கு. வலது, இடது கருப்பை. எப்படி இருக்குனு தெரியும். வலதை விட இடது கருப்பை நல்லா இருந்தா இன்னும் நல்லதுனு சொன்னாங்க எனக்கு டாக்டர்.

ரேணு ..folikular study ன்னa..ஸ்கேன் தான்பா...egg status என்னன்னு பாப்பாங்க...10th டே ல பாப்பாங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்