கலர் கலர் என்ன கலர்....

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சிருக்கோம் நாம எத பத்தி பேசபோறோம்னு வேறெத பத்தி கலர் பத்தி தா என்ன கலர் யாருக்கு பிடிக்கும் சூட்டாகும் எதுக்காக அந்த கலர் பிடிக்கும்னு காரணமும் சொல்லணும் அப்ப வாங்க கலர்புல்லா அரட்டைல கலக்குவோம் கண்டிப்பா கலர் பத்தி பேசணும் இல்லனா அழுதுடுவேன்

வர்து, எனக்கு கருப்பு, வெள்ளையும் பிடிக்கும். இங்க் ப்ளூ பிடிக்கும். காலையில் இட்லி தேங்காய், வெங்காய சட்னி, இப்பதான் சாப்ட்டேன். இன்னும் லன்ச் யோசிக்கல. காலயிலேயே ரென்டு பேருக்கும் டிஷ்யூம். நீங்க சாப்ட்டாச்சா? அங்க ல்ன்ச் டைம் ஆச்சோ?

ஹாய் நசீம் குட்மார்னிங்... நான் நலம்... ரேணு அந்த டெஸ்ட் காலைல எடுக்க சொன்னாங்க என்ன சாப்டாம வர சொன்னாங்க...2 லிட்டர் தண்ணீர் குடிக்க சொன்னாங்க... அப்டமன் ஃபுல்லா இருக்க வர தண்ணி குடிக்கணும் கம்மியா குடிச்சா திருப்பி அனுப்பி குடிக்க சொல்வாங்க... யூரின் போக கூடாது... ஒரு ப்ரிண்ட் அவுட் குடுப்பாங்க... ஸ்கேன் முடிச்சுட்டு.. 3 டைம்ஸ் பண்ணிட்டு அளவுலாம் குறிச்சு வச்சுபாங்க... 4 வது தடவை இன்டர் ஸ்கேன் பண்ணுவாங்க... அப்ப நம்மளுக்கு எக் வெளி வர்ற நாள் சொல்வாங்க கட்டி எதா இருந்தாலும் வேற எந்த ப்ராபளம் இருந்தாலும் சொல்டுவாங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

என்ன நசீம் ஏன் டிஷ்யூம் லாம் போடுறிங்க அண்ணா பாவம்ல...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எனக்கு லஞ்ச் முடிந்தது, மணி 2 .30 , என்ன சண்டை , பா, ஒன்னும் ஸ்பெஷல் இல்ல , பீட்ருட் பொரியல், சாம்பார் ,

scan ஸ்கேன் மூலமா முட்டை எப்போ உற்பத்தி ஆகுது...எப்போ முதிர்ச்சி அடையுது..ங்கற mari தகவல் கிடக்கும்...அதை வச்சு நீங்க எப்போ சேரனும் நு சொல்லுவாங்க...follicule னா முட்டை யை சுத்தி இருக்குற ஒரு பை mari ... உங்களுக்கு ஸ்கேன் பண்ண உடனே ரிப்போர்ட் அ டாக்டர் அ விளக்கமா சொல்ல சொல்லுங்க...இதுலேயே pcod problem இருந்தாலும் கண்டு பிடிச்சிடுவாங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என்ன 10 வது நாள் பண்ண சொல்லியிருக்காங்க பா அதுக்கு நாம நார்மலா போகலாமா இல்ல சாப்பிடமா அப்டி இப்டினு ஏதாவது இருக்கா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மீனு, அண்ணா பாவமா. அப்ப்டி சொல்லாதீங்க. என்ன வில்லத்தனம். காலையிலேயே ரொம்ப ஓவரா பேசிட்டு போறாங்க.

ஆனா வாரத்துக்கு ரெண்டு தடவை சண்டை போடலேன்னா எனக்கும் அந்த வாரம் கம்ப்ளீட் ஆன மாதிரி இருக்காது... சோ எஞ்ஜாய் பண்ணி சண்டை போடுங்க நசீம். ஆட்டோமேடிக்கா வருவாங்க....

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு எனக்கு லாம் சாப்டாம வர சொன்னாங்க உங்களுக்கு ஒண்ணும் சொல்லலயா எதுக்கும் ஹாஸ்பிட்டல் போன் பன்ணி கேட்டுக்கோங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் கோமதி.. எப்டி இருக்கிங்க... உங்க லவ் சூப்பர்பா..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்