5 month pregnant

hi friends,
enaku 5 month pregnant start agi iruku..5'th month kuzhanthai movement theriyum solranga..5'th month starting la theriyuma???vairum(stomach) perusa therila?????

5 மாதத்தில் குழந்தை அசைவு தெரியனும்னு கட்டாயம் இல்லை.. சிலருக்கு தெரியும், பலருக்கு தெரியாது. உடல் வாகை பொருத்தது. வயிறு பெருசா இருக்க வேண்டிய அவசியமும் இல்லை... எல்லாம் உங்க உடல் வாகு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு முதல் பெண்ணுக்கு 6 மாசத்துக்கு அப்புறம் தான் அசையிறது நல்ல தெரிந்தது....இப்ப ரெண்டாவது குழந்தைக்கு 4 மாசத்திலேயே தெரிய ஆரம்பித்துவிடும்னு எல்லாரும் சொன்னாங்க...ஆனா 5 வது மாத இறுதியில் தான் தெரிய ஆரம்பித்திருக்கிறது...

முதல் குழந்தைக்கும்,2-வது குழந்தைக்குமிடையே அசைவு வித்தியாசப்படும்.ஒவ்வொருவருக்கும் அவரவர் உடம்பு வாகை பொருத்தது தான் தோழி.அதனால் கவலைபடாதிங்க.வயிறு சிறியதாக இருந்தால் சந்தோசபடுங்க.ஏன்னா டெலிவரி முடிஞ்சு வயிறு குறைக்க உங்களுக்கு ஈசியா இருக்கும்.இது என் கருத்து.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மேலும் சில பதிவுகள்