p.nithyaganesh - November 12, 2011 - 08:37 நீங்கள் பிறந்த வருஷத்தின் கடைசி இரண்டு நம்பரையும் இப்ப உங்க வயதையும் கூட்டினால் வரும் 11. நித்யாகணேஷ் Permalink Renukadeva - November 12, 2011 - 09:09 எப்டி பா சொல்லுங்க அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை என்றென்றும் அன்புடன் :-)ரேணுகாதியாகராஜன் Log in or register to post comments ஹாய், நீங்க என்ன சொல்லவரீங்க Permalink Jennyvino - November 12, 2011 - 10:21 ஹாய், நீங்க என்ன சொல்லவரீங்க ? ஜென்னிவினோ Dare To Paly With Life Log in or register to post comments நித்யா Permalink revathy.P - November 12, 2011 - 10:54 இரண்டு ஒன்னு இல்லைப்பா மூன்று ஒன்று வருது இதுவும் கடந்து போகும்.. அன்புடன் ரேவதி உதயகுமார் Log in or register to post comments 11 magic Permalink inia - November 12, 2011 - 13:24 நீங்கள்சொன்ன படி கூட்டினால்3- 1க்கள் வருது.ஆனால் இரண்டு சைடிலும் 11 வருவதைத்தான் சொல்லுதீங்கலோ Log in or register to post comments
நித்யாகணேஷ்
எப்டி பா சொல்லுங்க
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
ஹாய், நீங்க என்ன சொல்லவரீங்க
ஹாய், நீங்க என்ன சொல்லவரீங்க ?
ஜென்னிவினோ
Dare To Paly With Life
நித்யா
இரண்டு ஒன்னு இல்லைப்பா மூன்று ஒன்று வருது
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
11 magic
நீங்கள்சொன்ன படி கூட்டினால்3- 1க்கள் வருது.ஆனால் இரண்டு சைடிலும் 11 வருவதைத்தான் சொல்லுதீங்கலோ