குறிப்புகள்

நான் அறுசுவைக்கு புதிது. சமையல் குறிப்புகள் மற்றும் விளக்கப்பட குறிப்புகளை எப்படி அனுப்பவேண்டும் என்று சற்று தெளிவாக சொல்லுங்கள்
தோழிகளே.....

குறிப்பு அனுப்ப http://arusuvai.com/tamil/contact இந்த லிங்க்ல அட்மினை தொடர்புகொள்ளவும்.
விளக்கபட குறிப்புகளுக்கு arusuvaiadmin@gmail.com இந்த ஐடிக்கு மெயில் பண்ணுங்க

KEEP SMILING ALWAYS :-)

மிகவும் நன்றி நாகா

மேலும் சில பதிவுகள்