கோரல்டிராவில் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே

அன்பான சாப்ட்வேர் துறை சார்ந்த தோழிகளே,எனக்கு கோரல் டிரா படிக்க உதவுங்கள்
,இந்த அறுசுவையிலையே, சாப்ட்வேர் துறையில் இருக்கிறவங்க,எனக்கு உதவுங்கள் கோரல் டிரா 12 நானாக தான் இண்டெர்நெட்டில் படிச்சிட்டு இருக்கேன்,எனக்கு Effects,Bitmaps Menusமட்டும் இண்டெர்நெட்டில் சரியாக கிடைக்கலை,பிளீஸ் நீங்க அந்த 2 இருக்கிற Materials or material Link ஏதாவது குடுத்தீங்கன்னா எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.பிளீஸ் சுகந்தி உதவி பண்ணுங்க

டியர் சுகா,
Smart drawung Tool ல வச்சி என்ன Drawingகிரியேட் பண்ணி,Then Pick Toolவச்சி colorல Clickபண்ணினா எந்த கலரும் அந்த டிராயிங்குக்கு வரமாட்டேங்குது?அதே மாதிரி,
நான் 1 Drawing வரஞ்ச பிறகு அதை செலக்ட் பண்ணிட்டு Effectsமெனு ல இருக்கிற Adjust,Transform எதை select பண்னினாலும் அது,select பண்ன முடியாத மாதி Dead ஆகவே இருக்கு,அதை எப்படி செலக்ட் பண்ணுவது?

Bitmap menu For Picture Usageனா Photoshop or photopaint use பண்னிகலாமான்னு கேட்டேன்?

மஞ்சு நான் டைம் இருக்குறப்ப உங்களுக்கு டைப் பண்ணி அனுப்புறேன்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

//Smart drawung Tool ல வச்சி என்ன Drawingகிரியேட் பண்ணி,Then Pick Toolவச்சி colorல Clickபண்ணினா எந்த கலரும் அந்த டிராயிங்குக்கு வரமாட்டேங்குது// டிராயிங் கம்ப்ளீட் ஆகலேனா கூட கலர் ஃபில் ஆகாது!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

டியர் நிஜூ
ரொம்ப நன்றி நிஜூ,உங்களுக்கு டைப் பண்ண கஸ்டமா இருந்தால்,ஆன்லைன்ல வந்தீங்கன்னா, என்னுடைய சந்தேகங்களை கேட்டுகிறேன், நீங்க ஆன்லைன்ல வரமுடியுமா நிஜூ?
இல்லை நிஜீ நான் 1 circle வரைந்துவிட்டு பpick tool மூலமாக selectசெய்து Right click பண்ணினால் மட்டும் outline colorஆக வருது, but insideஉள்ள color பண்ண முடியலை

\\நான் 1 Drawing வரஞ்ச பிறகு அதை செலக்ட் பண்ணிட்டு Effectsமெனு ல இருக்கிற Adjust,Transform எதை select பண்னினாலும் அது,select பண்ன முடியாத மாதி Dead ஆகவே இருக்கு,அதை எப்படி செலக்ட் பண்ணுவது?\\
ஒரு பாக்ஸ் வரைங்க கலர் குடுங்க... அந்த பாக்ஸ செலக்ட் பண்ணிட்டு அட்ஜஸ்ட் போங்க எதா கிளிக் பண்ணி அதுல இருக்குற வேல்யூ மாத்தி ப்ரிவியூ பட்டன் ப்ரஸ் பண்ணுங்க... கிடைக்கும்.. செலக்ட் பண்ணாம எந்த ஆப்ஷனும் வராது...!
சாரி பா என் ஆபிஸ்ல நோ சாட்டிங் சோ இங்கயே சொல்றேன்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

டியர் நிஜூ,
ரொம்ப நன்றி,நீங்க சொன்னமாதிரி,நான் circleஐ completeஆக முடிக்காமல் colorபண்ணி இருந்தேன் அதுதான் color work ஆகலை,இப்ப கரக்ட்டாக வருகிறது,ரொம்ப நன்றி.

ஆனால் Effects menu same problem deadஆக இருக்கிறது,Effects Menuஐ பற்றி Detailஆக எனக்கு டைப் பண்ணி அனுப்புங்கள் நிஜூ,நீங்க செய்யுற உதவிக்கு ரொம்ப நன்றி,நிஜூ எனக்கு 1 சந்தேகம் Logo creation workuku Bitmapயூஸ் ஆகாதுதானே,அது Picture changesக்கு மட்டும் தானே,அதை பற்றியும் எனக்கு நெட்டில் லின்க் இருந்தால் அனுப்புங்கள்

ஓகே பா... நன்றிலாம் வேணாம் எனக்கு தெரிஞ்ச அளவு சொல்றேன்.. லோகோ கிரியேஷன் குலாம் டிராயிங் அன்டு கலரே போதும்... எஃப்க்ட் நீங்களா ட்ரா பண்ணலாம்... திரி டி மாதிரி...!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நீங்க ஒரு படம் இம்போர்ட் பண்ணி பிட்மேப் எஃப்பெக் ரெண்டும் போட்டு பாருங்க வரும்... அது இமேஜ் கு தான்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் நிஜூ,
அப்ப Bitmap ல 3Dநு 1 இருக்கு இல்லையா? அத Picturesக்கு மட்டும் தான் யூஸ் பண்ண முடியுமா?நான் 1 Drawing வரைஞ்சி pick tool useபண்னி செலக்ட் செஞ்சி எபக்ட்ஸ் (Effects)மெனு அகைன் செலக்ட் பண்ணினேன் But again Deadஆகவே இருக்கு என்ன பண்ணனும்னு தெரியலை,Pick toolவச்சி Selectபண்ணினா பொதுமா? இல்லை Shape Toolவச்சி செலக்ட் பண்ணனுமா?

ஹாய் நிஜூ
Picture Importபண்ணின மட்டும் அதுக்கு Effect Menu workஆகுது,அப்ப Imagesகு workஆக மாட்டேங்குது

மேலும் சில பதிவுகள்