கோரல்டிராவில் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே

அன்பான சாப்ட்வேர் துறை சார்ந்த தோழிகளே,எனக்கு கோரல் டிரா படிக்க உதவுங்கள்
,இந்த அறுசுவையிலையே, சாப்ட்வேர் துறையில் இருக்கிறவங்க,எனக்கு உதவுங்கள் கோரல் டிரா 12 நானாக தான் இண்டெர்நெட்டில் படிச்சிட்டு இருக்கேன்,எனக்கு Effects,Bitmaps Menusமட்டும் இண்டெர்நெட்டில் சரியாக கிடைக்கலை,பிளீஸ் நீங்க அந்த 2 இருக்கிற Materials or material Link ஏதாவது குடுத்தீங்கன்னா எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.பிளீஸ் சுகந்தி உதவி பண்ணுங்க

மஞ்சு பிட்மேப் ல கன்வேர்ட் பிட்மேப் நு ஒரு ஆப்ஷன் முத இருக்கும் அத கிளிக் பண்ணிட்டு நீங்க வரஞ்ச ஆப்ஜெக்டுக்கு அப்ளை பண்ணலாம்... ஆனா அது இமேஜா மாறிடும் எடிட் பண்ண முடியாது.. அது இமேஜ்கு தான்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரொம்ப நன்றி நிஜூ,நீங்க சொன்னது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கு,நெட்ல Effects,Bitmaps எப்படி use பண்ணனும்னு video file அல்லது படங்களுடன் விளக்கமாக material ஏதாவது இருந்தால் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா?எனக்கு அது ரொம்ப உதவியாக இருக்கும்,என்னுடைய ஐடி மேல குடுத்து இருக்கேன்,

கண்டிப்பா மஞ்சு தேடிட்டு டைம் இருக்குறப்ப கண்டிப்பா சொல்றேன்... உதவியா இருக்கா ரொம்ப சந்தோஷம்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

டியர் நிஜூ
எனக்காக தெடி அனுப்பறேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி நிஜூ,உங்க mail ளுக்காக காத்திருக்கிறேன்

நான் மெயில் அனுப்பிருக்கேன்.. வேற அடுத்து டைம் கிடைக்குறப்ப இது யூஸ் ஆகும் நு நம்புறேன் மஞ்சு...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

டியர் நிஜூ
உங்க உதவிக்கு ரொம்ப நன்றி,எப்படி உங்களுக்கு நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியலை,எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு,கோரல் டிரா படிக்கணும்னு எனக்கு ரொம்ப நாளாக ஆசை,அது உங்க மூலமாதான் நிறைவேறி இருக்கு.

உங்க உதவும் மனசுக்கு ரொம்ப நன்றி, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது,மீதியை அனுப்புங்க

டியர் நிஜூ,
எப்படி இருக்கீங்க?
மீதியையும் எனக்கு அனுப்ப முடியுமா நிஜூ?உங்க பதிலுக்காக காத்து இருக்கிறேன்

கம்யூட்டரில் ஒரு தவரு செய்து விட்டேன் my combuter vaithu right click - properties koduthu ATHIL ADVANCE ENNRA OPTION KU சென்று ATHIL USER PROFILE சென்று அதில் COPY TO கொடுத்தேன் DESKTOP-ல் இருந்த EXCEL FILE NEERAYA FILE DELITE ஆகிவிட்டது அதைதிரும்ப கொன்டுவர என்ன செய்யவேண்டும் தயவு செய்து பதில் தரவும் அனைத்தும் முக்கியமான FILE PLS HELP ME

கம்யூட்டரில் ஒரு தவரு செய்து விட்டேன் my combuter vaithu right click - properties koduthu ATHIL ADVANCE ENNRA OPTION KU சென்று ATHIL USER PROFILE சென்று அதில் COPY TO கொடுத்தேன் DESKTOP-ல் இருந்த EXCEL FILE NEERAYA FILE DELITE ஆகிவிட்டது அதைதிரும்ப கொன்டுவர என்ன செய்யவேண்டும் தயவு செய்து பதில் தரவும் அனைத்தும் முக்கியமான FILE PLS HELP ME my emailid :ggethanjali .25@gmail.com

கம்யூட்டரில் ஒரு தவரு செய்து விட்டேன் my combuter vaithu right click - properties koduthu ATHIL ADVANCE ENNRA OPTION KU சென்று ATHIL USER PROFILE சென்று அதில் COPY TO கொடுத்தேன் DESKTOP-ல் இருந்த EXCEL FILE NEERAYA FILE DELITE ஆகிவிட்டது அதைதிரும்ப கொன்டுவர என்ன செய்யவேண்டும் தயவு செய்து பதில் தரவும் அனைத்தும் முக்கியமான FILE PLS HELP ME email: ggethanjali .25@gmail.com

மேலும் சில பதிவுகள்