கோரல்டிராவில் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே

அன்பான சாப்ட்வேர் துறை சார்ந்த தோழிகளே,எனக்கு கோரல் டிரா படிக்க உதவுங்கள்
,இந்த அறுசுவையிலையே, சாப்ட்வேர் துறையில் இருக்கிறவங்க,எனக்கு உதவுங்கள் கோரல் டிரா 12 நானாக தான் இண்டெர்நெட்டில் படிச்சிட்டு இருக்கேன்,எனக்கு Effects,Bitmaps Menusமட்டும் இண்டெர்நெட்டில் சரியாக கிடைக்கலை,பிளீஸ் நீங்க அந்த 2 இருக்கிற Materials or material Link ஏதாவது குடுத்தீங்கன்னா எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.பிளீஸ் சுகந்தி உதவி பண்ணுங்க

கம்யூட்டரில் ஒரு தவரு செய்து விட்டேன் my combuter vaithu right click - properties koduthu ATHIL ADVANCE ENNRA OPTION KU சென்று ATHIL USER PROFILE சென்று அதில் COPY TO கொடுத்தேன் DESKTOP-ல் இருந்த EXCEL FILE NEERAYA FILE DELITE ஆகிவிட்டது அதைதிரும்ப கொன்டுவர என்ன செய்யவேண்டும் தயவு செய்து பதில் தரவும் அனைத்தும் முக்கியமான FILE PLS HELP ME email: ggethanjali .25@gmail.com

deleteஆன file recycle binலதான் இருக்கும். don't worry. மெயில் ஐடி குடுக்க கூடாதுனு சொன்னதுக்கு அப்பறமும் குடுக்கறீங்களே ஏன்?

KEEP SMILING ALWAYS :-)

-

மேலும் சில பதிவுகள்