கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

வினோ பட்டியில கலந்துக்கனும்னு ஆசைதான் ஆனா பயமா இருக்கு என்னோட வோட் சுடிதான்

இப்படிக்கு ராணிநிக்சன்

வினோ என் சாய்ஸ் புடவை தான்,பா. ஆனா பட்டிமன்றத்தில் கலந்துக்க கொஞ்சம் தயக்கம். அவ்ளொதான். என் ஹஸ்ஸுக்கு புடவை கட்டினாதான் பிடிக்கும்.அவங்க சொல்லியே புடவை மேல ஒரு தனி பிரியம் வந்திருச்சு. என்ன புடவை எடுக்க போனாதான் மனுஷன் டென்ஷன் ஆயிடுவாரு.

ஹாய் வர்தினி கண்டிப்பா பண்ணலாம் ஆனா அரட்டை மாதிரி பட்டி கிடையாது அதுல ஒரு கன்டினியூட்டி இருக்கணும் நமக்குலாம் அடிக்கடி மீட்டிங் அது இதுனு வந்துடும் ஓடிடுவோம்.. அதுனால பட்டியோட ரசிகையா மட்டும் இருப்பேன்.. எப்பவும்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஏன் ராணி பயம்.கலந்துக்கலாமெ.உங்களுக்கேவா. உங்க வாதங்களை கேக்க ஆர்வமா இருக்கு. {நீ முதல்ல போய் வாதிடுனு சொல்றாது கேக்குது. சரி,சரி}. இருந்தாலும் நம்மல்லாம் என்கரேஜ் பண்றதுல தான் முதல் ஆள். . அதான் சொன்னேன்.

ஹாய் ஆன்ட்டி எப்டி இருக்கிங்க... நீங்க சொன்ன மாதிரி மாவு அரைச்சேன்.. சூப்பர் ரொம்ப நன்றி...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஒரு கேள்வி நிறைய படிச்சுருக்கேன்... இருந்தாலும் என் மன திருப்திகாண்டி கேக்குறேன்.. ரெஃபிரிஜிரேட்டர் என்ன பிராண்ட் வாங்கலாம் ரொம்ப சிம்பிளா பேசிக் மாடல்னா எது வாங்கலாம்...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நன்றி மீனு...நான் சொல்ற டிப்ஸ் நல்லா இருந்தா ஓகேம்மா....
ஏன் நசீம் நீ புடவை செலக்ட் பண்ண அவ்வளவு நேரம் எடுத்துப்பியா? பாவம்தான்மா உன்ஹஸ்பண்ட்!!!

ஆன்ட்டி, எனக்கு எது மேட்ச் ஆகும்னு பார்த்து பார்த்து எடுப்பேன். எனக்கு ஒரு சாரி எடுத்தாலும் அது பெஸ்டா இருக்காணும்/. அவங்க செலக்ட் பண்ணா கரெக்டா இருக்கும். மாமி அக்காவும் கூட என்ன கேக்காம எடுத்துட்டு வருவாங்க. அத நான் ஒத்துப்பேன். ஆனா நான் எடுத்தா அவ்ளோ லேட் ஆகும். என்ன பண்ரது ஆன்ட்டி அப்படியே பழக்கமாச்சு.

ம்ம்...சண்டை முடிஞ்சு உன் விட்டுக்காரரோட சமாதானம் ஆயாச்சா? உன் சந்தோஷ மூட் இங்க இருந்தே எனக்கு தெரியுதே!!!
ராணி, நாகாவெல்லாம் ஆளையே காணுமே....

ஆம்மா ஆன்ட்டி நேத்து ஈவ்னிங்கே சமாதானம் ஆயாச்சு.அதோட நேத்து மாமி வீட்டுக்கு போன் பேசினப்போ அவங்க என்னை ஒரு வார்த்தை கூட திட்டாம பேசினாங்க. அதான் மனசு சந்தோசமா இருக்கு. பாயாசம் கையில வச்சிருந்த க்யூட் குட்டிப்பாப்பா பேர் என்ன ஆன்ட்டி? க்யூட்டா இருந்தாங்க. திருஷ்டி சுத்தி போடுங்க. சிரிச்சது அழகா இருந்தது.

மேலும் சில பதிவுகள்