கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

ஹாய் ஜெஸிமா நான் இருக்கிறேன்.. டோன்ட் ஒர்ரி..!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

குட் மார்னிங் ராணி...மீனு..

மீனு குட்டி சப்டாச்சா? என்ன லன்ச்?,

இப்படிக்கு ராணிநிக்சன்

சாரிம்மா, நான் உங்களுக்கு மெசஜ் பண்ணியிருக்கேன் பார்த்தீங்களா?

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ராதா ஆன்ட்டி குட்மார்னிங்... கோத்ரேஜ் கு என் வீட்டுக்காரங்க கிட்ட கேட்ருக்கேன்... உங்கள சொல்லி தான் கேட்டேன்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஜெஸி நான் சாப்டேன்.. நேத்து மீன் வச்சேன். நீ சொன்னதும் நான்வெஜ் சாப்டணும்னு தோணிடுச்சு அதான்.. இன்னைக்கு மதியம் புளிசாதம்... அவரைக்காய்... உங்க வீட்ல... வேலை ஸ்டார்ட் பண்ணியாச்சா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நான் இப்போ கொஞ்சம் வெளிய போறேன்...1 மணி நேரத்தில் வரேன்... பேசலாம்..

நா இருக்கேன் பா தோழீஸ் ராணி fb வாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு எனக்கு கொஞம் வேலை இருக்கு 1 மணி

இப்படிக்கு ராணிநிக்சன்

எல்லாருக்கும் மதியம் வணக்கம் , இன்று எத பற்றி பேச போறீங்க , வாங்க பேசலாம் ,

மேலும் சில பதிவுகள்