கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

இப்ப பரவாலயா பா குட்டி என்ன பண்றாங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் தோழிகளா எப்டி இருக்கிங்க... ஹாய் நாகா என்ன பண்றிங்க... கோமதி எனக்கு எப்பவும் கமல் தான். அவங்க படம்லாம் விரும்பி பார்க்க மாட்டாங்க... ஜோக் தான் கவுண்டமணிசெந்தில் ஜோக் தான் ரொம்ப பிடிக்கும்.. அப்டி இல்ல பாட்டு பார்க்க பிடிக்காது கேப்பாங்க...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எல்லாரும் எப்படி இருங்கிங்க? எனக்கு தனுஷ் தான் புடிக்கும், மாமாக்கு கமல் தான் புடிக்கும்,

ஹாய் வர்தினி சாப்டாச்சா என்ன பண்றிங்க?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எல்லாரும் வந்தாச்சா? கோமதி கேள்வி கேட்டுட்டு எங்க போனிங்க? என்னவருக்கு டான்ஸ் சூப்பரா ஆடர எல்லா ஹீரோவும் புடிக்கும் முக்கியமா பிரபுதேவா, லாரன்ஸ்,விஜய்.... ஹீரோயின் சினேகா ரொம்ப பிடிக்கும் பல்லாங்குழி பாட்டுரொம்ப விரும்பி பாப்பாரு எனக்கும் பிடிக்கும் ஆனா அவர் விரும்பி பாக்கரது எனக்கு பிடிக்காது ரிமோட் என்கிட்டதான் இருக்கும். எனக்கு அஜித் பிடிக்கும்

இப்படிக்கு ராணிநிக்சன்

நானும் இருக்கேன் பா என்ன டாபிக் இன்னும் பாஸ்டா போகலயே என்னாச்சு தோழீஸ் வாங்க வாங்க சீக்கிரமா வாங்க இங்க மழை குளிருது உங்க ஊர்ல என்ன க்ளைமேட் சொல்லுங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வாங்க மீனு , நான் சாப்ட்டேன் மீனு ,மற்றவர்கள் எங்க போனாங்க,

மீனு சாப்டியா என்னசமைச்ச? வர்தினி இப்போ அங்க டைம் என்ன? ரேணு டேபளட் சரியா எடுக்கரியா? நைடல பால் சாப்டு

இப்படிக்கு ராணிநிக்சன்

ஹாய் ஜெஸிமா எப்டி இருக்க? நான் சாப்ட்டேன். முட்டை குழம்பு கீரை அவ்ளோ தான்... நீ சாப்டியா.. ரேணு இங்க செம சில்லுன்னு இருக்கு... அவ்ளோ குளிருது... இதுல ஆபிஸ் ல ஃபேன் வேற போட்டு சிலதுங்க உக்காந்த்ருக்குங்க... :(

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

டேப்ளட் சரியா எடுத்துகிறேன் பா ஆனா தலைவலி தலை சுத்தல் லைட்டா இருக்கு இது எதனால டேப்ளட்னாலய இப்டி இருக்கு தெரிஞ்சவங்க சொல்லுங்க மீனு நானும் பேன் போட்டுதா இருக்கேன் பேன் இல்லாம என்னால இருக்கமுடியாது பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்