கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

சாப்டேன்பா, இன்னிக்கு இரால் குழம்பு, பிட்ரூட் பொரியல் அவ்ளோதான் இங்கேயும் கிளைமேட் ரொம்ப நல்லா இருக்கு

இப்படிக்கு ராணிநிக்சன்

எங்க ரெண்டு பேருக்குமே தல தான் ரெம்ப பிடிக்கும்...(அஜித்) ...அவங்களுக்கு பிடிச்ச heroine பெரிய லிஸ்ட் டே இருக்கு...நயன்தாரா பிடிக்காது...சிம்ரன் ரெம்ப பிடிக்கும்...எனக்கு இப்போதைக்கு ன்னா அஞ்சலி பிடிக்கும்....பாட்டு வந்தா கண்டிப்பா மாத்துவேன்... இதுக்கவே எனக்கு தனி டிவி வாங்கிக்க போறேன் ன்னு சொல்லிற்றுக்காங்க....
நானும் சமையல் முடிச்சுட்டேன்...கத்திரிக்காய் கார குழம்பு,முருங்கை கீரை வதக்கல்,cauliflower தண்டு கூட்டு...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

டேப்ளட் எடுத்தா தலைவலி இருக்கும், நிங்க டெய்லி ஆரஞ்சு ஜூஸ் ஐஸ் போடாம எடுத்திக்கோங்க, தலைவலி குரையும்

இப்படிக்கு ராணிநிக்சன்

ரேணு தல சுத்தல் கொஞ்சம் இருக்கும்பா...ஒன்னும் பயமில்ல...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எனக்கும் அஜித் தான் பிடிக்குன் உங்களுக்கு ஏன் பிடிக்கும்னு சொல்லுங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

சரி நான் பொய் சாப்பாடு வச்சுட்டு வந்துடறேன்...அவங்க சீக்கிரம் kilambanumam ...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ராணி இப்பதான் உங்க பதில் பார்த்தேன் , மணி 2 .30 ,

உங்க எல்லார் வீட்ல சூப்பர் சாப்பாடு ,இங்க எல்லாரும் கொஞ்சம் அனுப்புங்க ,

சாப்டியாப்பா என்னப்பா சமையல்

இப்படிக்கு ராணிநிக்சன்

சாப்பாடு முடிந்தது , பீர்ங்ககாய் கூட்டு பீட்ருட் பொரியல், கீரை பொரியல்

மேலும் சில பதிவுகள்