கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

ஏன் பிடிக்கும் லாம் தெரியாது......வாலி,ஆசை படத்துலேர்ந்தே ரெம்ப பிடிக்கும்..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஓகே பா அப்படியே செய்றேன் ராணி கோமதி தாங்ஸ் எங்க வீட்ல சேப்பங்கிழங்கு காரகுழம்பு காலிப்ளவர் கூட்டு அவ்ளோ தா பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க?

நலமா நசீம் எல்லாரும் எங்க போய்டீங்க தோழீஸ் வாங்க சீக்கிரம் வாங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ரேனு. நான் நலம். நீங்க நலமா? டேப்லட் போட்டா இபடிதான் ஆகும். பயப்படாதீங்க. சாப்ட்டாச்சா?.நானும் இவ்லோ நேரம் காத்துகிட்டு இருக்கேன். யாரையும் கானோம்?

ஹாய் நசீம் எப்படி இருக்க ? என்ன சாப்பாடு ,

ஹாய் வர்து, நான் இடியாப்பம். மட்டன் சூப்.மதியம் இன்னும்சமைக்கல. நீங்க சாப்டாச்சா? என்ன சமையல்.

நான் இருக்கேன்பா...இனிமே free தான்...அவங்க கிளம்பி போயாச்சு...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நான் நலம் , மட்டன் சூப் சூப்பர் போங்க , எந்த மாறி டைம்ல ஊருக்கு போவீங்க சும்மா தான்,

வாங்க கோமதி சாப்பாடு வேலை முடிஞ்சதா? என்ன சமையல்?

மேலும் சில பதிவுகள்