கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

என்ன இப்ப போறாங்க , நீங்க சாப்டீங்கள .

யாரும் இல்லயா எங்க காணோம் , வாங்க பா,

nazeem: கத்திரிக்காய் கார குழம்பு,முருங்கை கீரை வதக்கல்,cauliflower தண்டு கூட்டு...

varthini:அவங்க ஷிப்ட்ல போவங்கப்பா...வாரம் ஒரு ஷிப்டு இருக்கும்...இந்த வாரம் second ஷிப்டு... ரெண்டு மணிலேர்ந்து பத்து மணி வரைக்கும்....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அங்க எந்த combany ல வேலை பர பார்குராங்க ,

தெர்மல் பவர் பிளான்ட்...பவர் 24 /7 வேனும்லப்பா...அதுனால எல்லோரும் ஒவ்வொரு ஷிப்டு ல போவாங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என்ன தோழீஸ். எல்லாரும் பிஸியா? யாராவது இருக்கீங்களா?எலாரும், லன்ச் சாப்பிட போயிட்டீங்களா?

கோமதி உங்க ஹஸ்ஸும் பவர் ப்ளான்ட்டா? கன்ட்ட்ரோல் சைடா மைன்டனன்ஸா?

control thanpa .. உங்க hus ma ?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய் நசீம் ரேணு வர்தினி நான் சாப்ட்டு வந்துட்டேன்..

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஆமாம்பா. அவங்களும் வாட்டர் & பவர் ப்ளான்ட். இன்ஸ்ட்ரூமென்ட் இன் ஜினியர்.பா. மைன்ட்டனன்ஸ்.

மேலும் சில பதிவுகள்