கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

வாங்க. மீனு/. எல்லாரும் சாப்பிட்டே முடிச்சிட்டீங்க. நாந்தான் இன்னும் சமைக்காம உங்க கூட அரட்டை அடிக்கிறேன்போல.

DEWA company yappa?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஹாய்

அரேபியன் பவர் கம்பெனி. பா. இங்க அபுதாபியில.சாஸல் நகீல். நீங்க சொல்றது எந்த ஊர்பா.?

வர்த்தினி எங்கப்பா காணாம போய்ட்டாங்க..வாங்க கீதாஞ்சலி....ஹாய்...
nazeem...nanga india la than irukkom...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எனக்கு கான்டக்ட் அப்புரம் செமன் வெலியெ வருது நார்மல எல்லொருக்கும் அப்படிய இல்லை இது வியாதிய தயவு செய்து பதில் சொல்லவும்

சரிப்பா. நீங்க சொல்றது இந்தியால உள்ள பவர் ஸ்டேஷனா. ஓகே. ஹாய் கீதா, வாங்க

கீதாஞ்சலி ...இது normal தான்பா...வியாதி எல்லாம் இல்ல:-)..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோம்ஸ் ஒரு டவுட் எனக்கு இப்போ 2 வது தடவை லேப்ரஸ்கோபி பண்ண டேட் குடுத்திருக்காங்க எனக்கு போனதடவையே ரொம்ப வலி இப்பவும் பயமா இருக்குப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

சாரி அப்பா பேசுனாங்க அதான் வரல ,மீனு நல்லா சாப்ட்டாட்சா, நசீம் வாங்க , எங்க இந்த ராணி ,ரேணு காணல வாங்க ,

மேலும் சில பதிவுகள்