கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

ராணி லேப்ராஸ்கோப்பி பண்ண போறீங்களா?

எனக்கு யூட்ரஸ், டியூப்ஸ் எல்லாம் நார்மல்தான் ஆனா நீர்கட்டி இருக்குப்பா நான் இந்த நேரத்துல என்ன பண்ணனும் சொல்லுங்கப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

laproscopy பத்தி எனக்கு தெரியலப்பா...வலிக்கு பயந்தா எப்படி..எல்லாம் பாப்பக்குன்னு நினச்சுகொங்க.... என்ன பண்றது? பயப்படதீங்க....தைரியம் தான் ரெம்ப முக்கியம்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நஸிம் நேற்று நான் டாக்டர் கிட்ட போனல பேசினேன்பா அவங்க எனக்கு லேப்ரஸ்கோப் பண்ணி, ஐயுஐ பண்ணலாம்னு சொன்னாங்க அவரும் சரின்னு சொன்னாங்க ஆனா பயமா இருக்குப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

எனக்கு கான்டக்ட் அப்புரம் செமன் வெலியெ வருது நார்மல எல்லொருக்கும் அப்படிய இல்லை இது வியாதிய தயவு செய்து பதில் சொல்லவும்

ராணி பயப்படாதீங்க.உங்க ஹஸ் ஒத்துகிட்டாங்கன்னா பயப்படாம செய்யுங்க.எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

கீதா உங்க கேள்விக்கு தான் கோமதி பதில் சொன்னாங்களே? அதப் பார்க்கலயா>? ஒன்னும்பயப்படாதீங்க. இது நார்மல்.

யாரவது பதில் சொல்லுகல்

ராணி iui னா என்ன , எனக்கும் சொன்னங்க ராணி ,

நானும் தைரியமாதான் இருக்கேன் ஆனா இதுவும் சக்சஸ் ஆகலைனா என் மாமியார் என்ன ரொம்ப கேவலமா பேசுவாங்க அதான்

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்