கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

குட்குட்...கவலைப் படாம இரு...உனக்கும் சீக்கிரம் குட்டி வரும்...பாயசப் பாப்பா என் பேத்தி ப்ரீத்தி...எல்.கே.ஜி படிக்கறா...படு சுட்டி...அவள் ஒரே அடம்...நாந்தான் பாயசம் கையில வைச்சுக்கிட்டு போட்டோ எடுத்துப்பேன்னு...அதான் போட்டேன்...ஆனால் சமையல் குறிப்புல போட்டோல்லாம் போடுவாங்களானு சந்தேகம்...அது பார்த்து எனக்கும் சந்தோஷமா இருந்தது...

நிறைய பேர் போட்டோ போடிருக்காங்க ஆன்ட்டி. நீங்க இனிமே போடுங்க. பாப்பாவ நிறைய போட்டோஎடுத்து வச்சிருங்க. பாப்பா சிரிச்சது அவ்ளோ அழகு. என் கண்னுக்குள்ளயே இருக்கு. ஆன்ட்டி உங்க பேஸ்புக் ஐடி என்ன?

ஆன்ட்டி நான் உங்களுக்கு ஃபேஸ் புக்ல ஃபிரண்ட் ரெகுவஸ்ட் குடுத்துருக்கேன்...!

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

யாருமே ஃபிர்ட்ஜ் பத்தி சொல்லல:(

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மீனு...உன் ரெக்வஸ்ட் வரலயே?என்ன பெயர்?
நசீம்...உன் ஐடி எழுது...ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் தரேன்...

ஹாய் கோழீஸ், காலை வணக்கம். யார் யார் அரட்டைல இருக்கீங்க? மீனு ஃபிர்ட்ஜ் பத்தி கேட்டிருந்தீங்க? இதில் என்ன டீடெயில் வேணும்? எதுவா இருந்தாலும் எனக்கு தெரியாது. உள்ளூர் தோழிகள் சொன்னால் தான் சரிவரும். நீங்க சொன்னது பிரிட்ஜாக இருந்தால், இப்போது அங்கே என்ன மாடல் மார்க்கெட்டில் புதிதாக அறிமுகத்திற்கு வந்துள்ளது. அதன் பயன்பாடுகள் இப்படி...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

காட்ரெஜ் வாங்கு மீனு...நல்லா இருக்கும்..எங்க வீட்டில அதான் இருக்கு...நல்லா உழைக்கும்...நல்ல ப்ரேண்ட்...

ஆன்ட்டி எனக்கு ஐடி இல்ல. என் ஹஸ் ஓபன் பண்றப்ப உங்கள பார்க்கலாம்னு கேட்டேன். குட்டீஸ் போட்டோ எல்லாம் போட்ருப்பீங்கல்ள அதான் கேட்டேன்.

வாங்க கல்ப்ஸ், இங்க மதிய வணக்கம் நான் சொல்றோமுங்க. எப்படி இருக்கீங்க.

எங்க உங்கள காணோம் ,எப்படி இருக்க ? என்ன சாப்பாடு , பசங்க எப்படி இருங்காங்க,

மேலும் சில பதிவுகள்