கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

ரொம்ப நன்றி கோமதி

சில நேரம் second look laproscopy ன்னு ஒன்னு பண்ணுவாங்க...first பண்ணினதுகப்புரம் என்ன மற்றம் நடதிருக்குனு பாக்கறதுக்காக ...அது mariappa ?நீர் கட்டி தான பிரச்சன்னன்னு சொல்றீங்க...இப்போ periods normal aahiducha ?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ஐயுஐன்ன செமன் எடுத்து யூட்ரஸ்ல இன்செக்ட் பண்ணுவாங்க

இப்படிக்கு ராணிநிக்சன்

எல்லாம் நல்லா நடக்கும் பயபப்பட வேண்டாம் ,

ராணி எதுக்கு தேவையில்லாம அவங்கள பத்தி எல்லாம் நினைக்கிறீங்க. உங்களுக்கு பாப்பா வேனும்ல அதுக்காக ட்ரை பண்னுங்க. எதுக்கு அவங்கள நினைச்சு நம்ம பிபி லெவல நம்மலே ஏத்தனும். கவலப்படாதீங்க. இந்த தடவ சக்சஸ் ஆகும்னு நினைச்சு பண்ணுங்க எல்லாம் நம்ம நினைசது போலவே நடக்கும். நம்ம நினைக்கிறது தான் நடக்கும். எண்ண்மே செயல். அதனால நல்லதே நடக்கும்னு நம்புங்க.

கோம்ஸ் இப்போ பீரியட் நார்மல்தான் நீங்க சொன்னமாதிரிதான் சொன்னாங்க ஏற்கனவே பண்ணது எப்படி இருக்குன்னு பாக்கனும்னு சொன்னாங்கப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

எனக்கு கல்யானமாகி பத்து மாதம் அகிரது அதுதன் பயமா இருக்கு சில டைம் வராது வெளியே வரும்

அட ஏன் கீதா இதுக்கெல்லாம் பயப்படுறீங்க.ஒன்னும் பிரச்சனை இல்ல. கூடிய சீக்கிரமே பாப்பா வரும்.

ராணி...மாமியார் பேசுவாங்க...சாமியார் பேசுவாங்க னெல்லாம் கவலை பட்டா ஒன்னும் முடியாது...இப்போ எவ்ளோ டெக்னாலஜி இருக்கு...முதல்ல குழந்தைக்கு ட்ரை பண்றோம்ன நம்ம first விட வேண்டிய விஷயம் - டென்ஷன்,கவலை...மத்தவங்க என்ன சொல்லுவாங்க....இதெல்லாம் தான்...சொல்றவங்க சொல்லிட்டுதான் இருப்பாங்க...நம்ம என்ன இந்த ப்ரோப்ளேம்ஸ் எல்லாம் வேணும்னு கேட்ட வாங்கி வச்சுகுரோம்... மத்தவங்க சொல்றதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்கப்பா...தூக்கி போட்டுட்டு போய்டே இருக்கனும்...:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அவர் வீட்டில் குலந்தை எதிர் பார்த்து இருக்காங்க

மேலும் சில பதிவுகள்