கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

இததான் எனக்கும் சொன்னாங்க ராணி , அது இரண்டு குழந்தை கூட சான்ஸ் வரும்ன்னு சொன்னாங்க,ஆனால் இன்னும் 2 மாதம் அப்புறம் பாரக்கலாம்ன்னு மாமா சொன்னாங்க, இங்க ரொம்ப செலவு ஆகும்ன்னு சொன்னாங்க,

எனக்காக கடவுள் கிட்ட வேன்டிக்கோங்க

அட கோமதி. மாமியார் சாமியார்னு ரைமிங்ல பின்னுறீங்க. நீங்க சொல்றது கரெக்ட் தன்.நானும் இப்பதான் பயம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா போக்கிக்கிட்டு வரேன்.

எனக்கும் புரியுது ஆனா சின்ன பயம், உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணும்போது ஒரு தைரியம் வருது

இப்படிக்கு ராணிநிக்சன்

எந்த நெரதுல கான்டக்ட் வெச்சா சரியா இருக்கும்

ராணி தைரியம் வருதுல. அதையே மனசுல வச்சிக்கங்க. என்ன ப்ராப்லமா இருந்தாலும் எங்க கிட்ட சொல்லுங்க. எங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்றோம். ஆறுதலா நாலுவார்த்தை சொன்னாலே நமக்கு கவலை காணாம போயிடும்பா.

geetha...neenga தாய்மை எதிர்பார்ப்போர் இழை ன்னு இருக்கும்...அதுல போய் பாருங்க.... food habits ...அப்புறம் உங்களுக்கு வேற எதாச்சும் டவுட் இருந்தாலும் clear பண்ணிக்கலாம்...கொஞ்சம் டைம் எடுத்து அத படிச்சு பாருங்கப்பா....சீக்கிரம் பாப்பா வர வாழ்த்துக்கள்.... see this link...
http://www.arusuvai.com/tamil/node/19990

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி எங்கே காணோம்

ரொம்ப கவலைபடரீங்க வேணாம்பா இப்பதானே திருமணமாகி இருக்கு அதனால சந்தோஷமா இருங்க கடவுள் நன்மையானதை தருவார்

இப்படிக்கு ராணிநிக்சன்

கோமதி எங்கே காணோம்

மேலும் சில பதிவுகள்