கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

நசீம்,நான் நலம்.நீங்க எப்படி இருக்கீங்க? லஞ்ச் முடிச்சுட்டீங்களா? அரட்டையோட நிற்காம பட்டிலயும் பதிவு போடுங்க நசீம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

காங்கோ மேடம்...வாங்க...வணக்கம்...நலமா? நீங்கள் அறுசுவைக் கோழிகளுக்கு தலைமைக் கோழியா/(சும்மாதான்...தப்பா எடுத்துக்காதிங்க...)

வர்த்தினி,நானும்,குட்டீசும் நலம் பா :) நீங்க எப்படி இருக்கீங்க? நானும் தினம் அரட்டைக்கு வர நினைப்பேன். எதாவது ஒரு வேலை வந்து தடுத்துவிடும். நேரம் இருந்தால் கண்டிப்பாக வருவேன். லஞ்ச் முடிச்சுட்டீங்களா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எல்லாரும் சாப்டிங்கள, வாங்க என்ன பட்டி பற்றி நீங்க பேச போறீங்க, ஆண்டி என்ன சாப்பாடு ,

நான் நலம் கல்ப்ஸ் இன்னும் லன்ச் சாப்பிடல. பட்டில கலந்துக்க ஆசை தான்.கொஞ்சம் தயக்க்ம். டீடைல் எல்லாம் கலக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். முடிஞ்சா சேர்ரேன்.

செல்வகுமார் நு இருக்கும் ஆன்ட்டி

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

வர்து புடவை, சுடின்னு காரசாரமா ஒரு விவாதம் நடக்குதுல ,அதப்பத்தி தான் பேசுறோம்.

தோழிகளே எனக்கு கஷ்டமா இருக்கறதால இத சொல்றேன் என் மாமி மாமா ஹாஸ்பிட்டல் போனாங்க பா போகும் போதெ சொல்லி அனுப்பினேன் மாமா வீட்டுக்கு வர்றாருனா போன் பண்ணுங்க சாதம் செய்றேன் இல்லனா இட்லி சாம்பார் இருக்கு அட்ஜெஸ் பண்ணிடலாம்னு சொல்லி இருந்தேன் ஆனா இவங்க கரெக்ட்டா ஒரு மணிக்கு போன் பண்ணி நாங்க வரோம் சமைச்சி வைனு சொல்றாங்க பா இப்டியும் நடக்கும்னு தெரிஞ்சுதா பீன்ஸ் நறுக்கி வெச்சியிருந்தேன் சொன்னதும் ரசம் வெச்சிட்டு பீன்ஸ் பொறிகுழம்பு வெச்சிட்டு சாதம் வடிச்சு வெச்ச இதெல்லாம் 2 மணிக்குள்ளயே முடிச்சி வெச்ச வந்ததும் சாப்பிட்டு பாத்து உப்பு பத்தல காரம் பத்தலனு குறை சொல்றாங்க ரொம்ப கஷ்டமா போச்சு பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராதாம்மா, வணக்கம். நான் நலம். உங்கள் நலன் அறிய ஆவலாக உள்ளேன். //அறுசுவைக் கோழிகளுக்கு தலைமைக் கோழியா// ஹா.ஹா... அப்படியெல்லாம் இல்லைங்கம்மா.. என்னைவிட பெரிய பெரிய கோழிகள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் வெளியே தலை காட்டாததால் தெரியவில்லை. நடுவர் கோழியும் அறுசுவையின் மூத்த தலைமை கோழி தான் :)//சும்மாதான்...தப்பா எடுத்துக்காதிங்க...)// தப்பையே நான் தப்பா எடுத்துக்காத போது, தப்பே இல்லாம நீங்க பேசினதை நான் தப்பா எடுத்துப்பேன்னு நீங்க எப்படி தப்பா நினைச்சீங்களோ? ;) இதைவிட என்னால் சிம்பிளா சொல்ல தெரியலை :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நானும் நலம் , சாப்பாடு முடிந்தது ,

மேலும் சில பதிவுகள்