கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

மீனு.. FB .போட்டோவில் இருக்கும் குட்டி சூப்பர்...

எல்லாம் லஞ்ச் முடிச்சாச்சா, கல்ப்ஸ் குட்டீஸ் என்ன பண்ராங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

எனக்கு சுடி தான் புடிக்கும் ,

ரேணு நீங்க அதை பற்றி ஒன்னும் கவலை பட வேண்டாம் , நீங்க காதுல வாங்க வேண்டாம் ,

ரேனு எதுக்கும் கவலைப்படாதீங்க. குறை சொல்றவங்க சொல்லிகிட்டு தான் இருப்பாங்க. நீங்க அத நினைச்சு கவலைப்படாதீங்கப்பா. இது மாதிரி நான் நிறைய வாங்கிருக்கேன். மனச ரிலாக்சா வைக்க முயற்சி பண்ணுங்க. சரிங்களா?

தோழி உங்க எல்லார்க்கும் என்ன புடிக்கும் , சுடியா புடவையா , வாங்க சொல்லுங்க ,

ராணி இப்பதான் சாப்பிட் போறேன். நீங்க சாப்டு தெம்பா பேசுற மாதிரி இருக்கு.

தப்பு...தப்பு...நான் தப்பா பேசினாலும் அதைத் தப்பாவே எடுத்துக்காத 'தப்பனா'...இல்ல இல்ல கல்பனா...நான் சொன்னதை தப்பா எடுத்துக்காத்தற்கு ரொம்ப நன்றிம்மா!! இது எப்பூடீ?

வர்து புடவை ,புடவை, புடவையே

ராணி....உனக்கு ப்ரஷாந்த் ஆஸ்பிட்டல் பற்றி தெரியுமா?டாக்டர் கீதா ஹரிப்ரியா?

ஆண்டி ,கல்பனா , மாறி, மாறி தப்பா சொல்றீங்க , என்ன விளையாட்டு ,

மேலும் சில பதிவுகள்