கண்ணாமூச்சி ரே ரே

வாங்க இங்க வந்து அரட்டை அடிங்க கண்ணாமூச்சி ஆடலாம்

விளம்பரத்துல ஒரு ப்ரிட்ஜ் fmமோட வருதே அது வாங்குங்க கிச்சன்லயும் பாட்டு கேக்கலாமே

இப்படிக்கு ராணிநிக்சன்

நசீம் உங்க அப்பா எங்க இருங்காங்க ? , அப்ப உங்களுக்கு புடவை தான் சூப்பர்

வர்தினி எனக்கு சாரி தான் பிடிக்கும்.. உடுத்துனா அவ்ளோ நல்லா இருக்குன்னு சொல்வாங்க ஆனா எனக்கு தான் டைம் பொறுமை கம்மி காலைல... சுடி அவசரத்துக்கு ஓக்கே...

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ராதா அம்மா நான் இங்க (கமலா செவராஜ்)நிரய செலவு பண்ணிட்டேன் ஆனா யாரும் சரியா கவனிக்க மாட்டேங்குராங்க, இப்போ வேர ஆஸ்பிட்டல் போனா திரும்பவும் எல்லா டெஸ்டும் எடுக்கனும் அதான்மா அங்க யாரயாவது தெரிஞ்சா நல்லா இருக்கும்

இப்படிக்கு ராணிநிக்சன்

எங்க அப்பா சிங்கப்பூர்ல இருக்காங்கப்பா. சிங்கப்பூர் சிட்டிசன்.பா.

உங்க அண்ணாக்கு சாரீ தா ரொம்ப பிடிக்கும் சுடிலாம் அவ்ளோவா பிடிக்காது எனக்கும் அதே பழகிடுச்சு ஆனா சுடியும் விட மாட்டேன் கிராண்டா இருந்தா எடுப்பேன் அவரும் எடுப்பார் ஆனா அவர்தா செலக்சன் பண்ண டைம் அதிகமா எடுப்பார் நான் பத்து நிமிசத்துல எடுத்திடுவேன் அவர்க்கும் என் செலக்சன் பிடிக்கும் எனக்கும் அவர் செலக்சன் ரொம்ப பிடிக்கும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மீனு நீங்க எப்படி இருக்க? உயரமா தானா, மீனு நான் ரொம்ப சின்ன பொன்னு மாதிரி இருக்கன்னு சொல்வாங்க அதான் எனக்கு எங்க மாமா மாடல் ட்ரெஸ் வாங்கி தருவாங்க ,மீனு

உங்க போட்டே பேஸ்புக்ல போடுங்க,

இப்படிக்கு ராணிநிக்சன்

என்ன நசீம் உங்க அம்மா எங்க இருங்காங்க , நீங்க எங்க இருந்தீங்க, அப்பா மட்டும் தான் சிங்கப்பூர்ல இருங்கங்கள,

எனக்கு fb இல்ல , ஆனால் மாமா கிட்ட இருக்கு நான் சொல்றன்

மேலும் சில பதிவுகள்