ஹாட் மில்கி ப்ரேக்

தேதி: November 15, 2011

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 1 / 2 கப்
அவல் - 1/2 கப்
கார்ன் ப்ளேக்ஸ் - 1/2 கப்
பொட்டுகடலைபொடி - 2 தேக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
கருப்பட்டி/பனங்கல்கண்டு - 1 தேக்கரண்டி
துருவிய முந்திரி, பாதம், பிஸ்தா, கிஸ்மிஸ் - 3 தேக்கரண்டி


 

கருப்பட்டி/பனங்கல்கண்டை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
இதனுடன் பால், தேன், அவல், கார்ன் ப்ளேக்ஸ், பொட்டுகடலைபொடி சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.
துருவிய முந்திரி, பாதம், பிஸ்தா, கிஸ்மிஸ் தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

super..

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

பின்னூட்டத்திற்கு நன்றி ஜெயா

KEEP SMILING ALWAYS :-)