i want baby

hai ellarum epdi erukkinga.nan eppo than joint panen.enaku marriage aagi 1year,4 month aaguthu.throid no probs,blood 8.5 than erukku,weight normal ,my husbend semen counts are also normal ,plz help any tips.periods r normal

blood 8.5 na ennapa puriyala

ஹாய் நசீமா .8.5னாஹீமோகுளோபின் அளவா?. லோவா இருக்குனா, நிறைய டேட்ஸ் சாப்பிடுங்க.1 வருஷம் தானே ஆகுது. கண்டிப்பா சீக்கிரமே பாப்பா வரும்.துஆ செய்றேன்பா. தமிழில் பதிவிட்டா நிறைய தோழிகள் வந்து பதிவிடுவாங்க.

முதலில் அளவு ஒரு பத்தாவது வரவைக்க பாருங்க அதன் பின் குழந்தைக்கு ட்ரை பண்ணுங்க..கம்மியா இருக்கப்ப கர்ப்பமாவது என்னவோ அவ்வளவு சரியா படல.தினமும் சப்போட்டா பழம்,டேட்ஸ்,ஆரஞ் ஜூஸ்,மாதுளை இதெல்லாம் சாப்பிட்டா சீக்கிரம் அளவு கூடுமாம்..தினமும் வாக் போங்க

நானும் உங்களைப் போல தான் குழந்தைக்கு காத்திருக்கிறேன்.ஹீமோகுளோபின் அளவு கண்டிப்பாக 12.0மேலேயே இருக்க வேண்டும்.10.6 இருந்தாலே டாக்டர் எனக்கு இது குறைவாக இருக்குனு சொன்னங்க. ஹீமோகுளோபின் அளவு அதிகரிகக தினமும் 2டேட்ஸ்,1மாதுளை,fresh orange ஜூஸ்(or) பழம் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக ஹீமோகுளோபின் அளவு ஒரு மாதத்தில் அதிகமாகும்.விரைவில் தாய்மையாக எனது வழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்