தோழிகளுக்கு வணக்கம்...
அனைவரும் நலம் என்று நம்புறேன்...
எனக்கு "ஜெய்" என முடியும் அல்லது தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள்!!!
பெயரில் எந்த எடத்துலயும் ஜெய் வரலாம் ஆனா ஜெய் நு இருக்கணும்...
யாராவது சொல்லுங்க பா!!!
-- நன்றி
தோழிகளுக்கு வணக்கம்...
அனைவரும் நலம் என்று நம்புறேன்...
எனக்கு "ஜெய்" என முடியும் அல்லது தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள்!!!
பெயரில் எந்த எடத்துலயும் ஜெய் வரலாம் ஆனா ஜெய் நு இருக்கணும்...
யாராவது சொல்லுங்க பா!!!
-- நன்றி
அபிராமி
விஜய்
அஜய்
ஜெயந்த்
ஜெய்
ஜெய் ஆகாஷ்
ஜெயபிரகாஷ்
ஜெய் சூர்யா
sanjay
இன்னும் தெரிந்தால் கூறுகிறேன்.
Expectation lead to Disappointment
abiraminallathambi
hi ajai, sanjai,jaiand,
jayesh jayanth
jayesh
jayanth
jai santh
jai santh
பெயர்கள்
ஜெய்ஹரி
ஜெய்கிருஷ்ணா
ஜெய்பிரகாஷ்
ஜெயகாந்
தளிர்
ஜெய்
ஜெய் கனேஷ்
ஜெயராம்
ஜெய்சு
ஜெய்ஷிக்
ஜெயின்
ஜெய் சுதன்
விஜயன்
ஜெய் ஆனந்த்
ஹரி ஹர விஜெய்
பெயர்
Jaipreet
Jaikumar
Jaidev
Jai
Jaichand
Jaidhayal
Jaideep
Jaiganth
Jaigopal
Jaianand
Jainarayan
Jairam
Jaishankar
Jaivanth
Jaivardhan
Jaiveer
பெயர்
Sanjay
Sujay
Ajay
Vijay
Dhananjay
நன்றி...
எனக்காக பதில் குடுத்த அனைவருக்கும் நன்றி... இன்னும் தெரிந்தால் சொல்லுங்கள்...
இன்னும் உங்கட்ட இருந்து நெறைய எதிர்பார்கிறேன்!!! :-)
அன்புடன் அபி
hi abi..
jai aakash
jai prabanjan
jaichand
jaidev
jaidayal
jaivant
jaiveer
jairam
jaikrishna
jaiman
BE HAPPY MAKE OTHERS HAPPY