"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3"

தோழிகளே,

தோழிகளே முதல் மற்றும் இரண்டாம் இழைகள் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 4" : http://www.arusuvai.com/tami/node/26265"

நான் தான் இந்த பதிவில் முதல் ஆள்..... எனக்கு அக்டோபர் 15 கடைசி பீரீயட்ஸ்... 28 நாள் சுழற்சி..அடிவயறு அடிக்கடி வலிக்கிறது..... கால் எல்லாம் வலிக்கிறது....
நான் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கேன்.... கல்யாணமாகி 10 மாதங்கள் ஆகிறது....

ALL IS WELL

ஹைய் தொழிகளே
நானும் குழந்தைக்காகத் தான் காத்திருக்கிறேன். எனக்கு முதலில் தைராய்டு பிரச்சனை இருந்தது இப்பொம் டப்லட் அடுத்த பிறகு தைராய்டு முலுவதும் சரியாகி விட்டது. நான் இப்போது குழந்தைக்காக ட்றீட்மென்ட் எடுத்து வற்றேன் எனக்கு ஸ்கேன் பன்னிப்பாத்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. என் கனவரிக்கும் செமென் test யில் எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லி இருக்காங்க.ஆனா வாரத்தில் 2 மாத்திரை சாப்பிட சொன்னாங்க. OVALATION DATE ஆன 19ஆம் தேதி வர சொன்னாங்க எதுக்குனு தெரியல.தெரிச்சவங்க please பதில் சொல்லுங்கப்பா

ஹைய் தொழிகளே
நானும் குழந்தைக்காகத் தான் காத்திருக்கிறேன். எனக்கு முதலில் தைராய்டு பிரச்சனை இருந்தது இப்பொம் டப்லட் அடுத்த பிறகு தைராய்டு முலுவதும் சரியாகி விட்டது. நான் இப்போது குழந்தைக்காக ட்றீட்மென்ட் எடுத்து வற்றேன் எனக்கு ஸ்கேன் பன்னிப்பாத்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. என் கனவரிக்கும் செமென் test யில் எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லி இருக்காங்க.ஆனா வாரத்தில் 2 மாத்திரை சாப்பிட சொன்னாங்க. OVALATION DATE ஆன 19ஆம் தேதி வர சொன்னாங்க எதுக்குனு தெரியல.தெரிச்சவங்க please பதில் சொல்லுங்கப்பா
.

அடிவயறு கனமாக இருப்பது போல இருக்கிறது...... ஏன் இப்படி இருக்கிரது...pls reply me frnds....

ALL IS WELL

ஹாய், மாயா,
ஸ்கேன் செய்து கருமுட்டை வளர்ச்சி மற்றும் கருமுட்டை வெடித்து வெளிவருவதைக் கண்டறிவார்கள்.தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் வரச்சொல்வார்கள் என நினைக்கிறேன்.

no pain, no gain
dhanalakshmiseetharaman.,

noyhing as of now.

திருமணமாகி 1 வருடம் 8 மாதங்கள் ஆகிறது. May மாதத்தில் மலை வேம்பு சாறு குடித்தேன். எனக்கு மலை வேம்பு சாறு குடித்தும் எந்த முன்னேற்றமும் தெரியலை. கூடிய சீக்கிரமே டாக்டர்கிட்ட போகலான்னு இருக்கோம். கரு முட்டை வள்ர்ச்சி பரிசோதனை முதல்லயே செய்து வளர்ச்சி நார்மலாக இருக்குன்னு சொல்லிட்டாங்க. கணவருக்கும் பரிசோதனை முடிவு நல்லதாகவே இருந்தது. அதனால் 5 மாதமாக காத்திருக்கிறோம். இனி சில நாட்களுக்கு பிறகு மருத்துவரிடம் செல்ல முடிவு செய்து இருக்கிறோம். கருக்குழாய் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பிறகு என்ன பரிசோதனகள் செய்ய வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று தோழிகள் தகவல் தந்து உதவுங்கள்.
எனக்கு நார்மல் பீரியட் தான். 27 அல்லது 28 நாட்கள். எனக்கு ஃபாலிகுலார் ஸ்டடி ஒரு மாதம் செய்து கரு முட்டையின் அளவுகளை பரிசோதனை செய்து நார்மல் என்று சொன்னார்கள். FERTOMID 50 tablet period வந்து 5 நாளிலிருந்து 9 நாட்கள் வரை 3 மாதங்கள் சாப்பிட்டேன். 2வது மாதம் ஸ்கேன் எடுத்தார்கள். period வந்தது 38 வது நாள். அந்த 2வது நாள் scan செய்ய சொன்னார்கள். திருமணமாகி 8 மாதங்கள்தான் ஆகியிருந்தது. அதனால் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் இன்னும் எந்த நல்ல செய்தியும் கிடைக்கவில்லை. என் அம்மாவுக்கு திருமணமாகி 1 1/2 வருடம் கழித்துதான் கருவுற்றார் என்று சொன்னார். அது போல எனக்கும் ஆகலாம் என்றும் கூறினார்கள். பொறுமையுடன் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறேன், மருத்துவ பரிசோதனையெல்லாம் இல்லாமலேயே நிச்சயமாக நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன்.

ரொம்ப நன்றி சீதா உங்க பதிலுக்கு. கரு முட்டையின் அளவு எவ்வளவு இருக்கனும்னி தெரிச்சா சொல்லுங்கப்பா இல்லைனா வேண்டாம்.கரு முட்டை வளர்ச்சி அடைய எந்த உணவு நல்லதுப்பா

Hi friend i am trying to conceive from past 8 months but the result was negative and still now . I have visited doctor last month . As per his advice I have taken folic acid medicine . After that I had menstrual period on 51days . This month I had period on 29 days . Can some one advice tips or solutions for getting pregnant fastly

தோழிகள் என்னகு உதவி பன்னுக. போனமாதம் 7ம் தேதி பீரியட் போனது இந்த மாதம் போகல டெக்ஷ்ட் பன்னதுல நெகடிவு தான் வந்தது ஹொச்பிடல் போனதும் கன்சீவ் இல்லனு சொல்லி டப்லெட் தந்தாங்க நா இன்னும் ஆகல எதுனலனு தெரில பா. என்னொட கனவர்கு ச்டொன் ப்ரொபலம் இருகு அதுகு அவங்க ட்ரீட்மென்ட் எடுதுடுதான் இருகங்க முதல் தடவ அவர்கு scan எடுதப்ப இருததுகு இப்ப scan எடுததுல ச்டொன் குறன்சி இருகுனு சொன்னக பா. அவங்க இப்ப இதுக்கு நாட்டு மாருந்து தான் சப்பாரங்க.

மேலும் சில பதிவுகள்