green tea

green tea kudicha weight loss aagum nu kelvipattu iruken yaravathu atha pathi cleara therija... konjam hellp pannunga pa i want to reduce 5kg within 3month

Hi to all,

I am Vasanthy from delhi. I feel happy to join in Arusuvai. I like to keep in touch with all of u very frequently.

Have a nice day to all of u.

Hard work never fails

அது என்ன ஐந்து கிலோ மூன்று மாதத்தில்.....கல்யாணமா? :P

கிரீன் டீ குடிப்பதால் மட்டுமே உடல் எடையை கம்மி பண்ண முடியாது. பொதுவாகவே டீ குடித்தால் உடலில் உள்ள அதிகபடியான நீர் வெளியேறும். கிரீன் டீ குடிப்பதால் உடல் குறையலாம் இருந்தாலும் அதற்க்கு பல வகையான பின் / பக்க விளைவுகளும் உண்டு. கிரீன் டீ உண்டு வந்த சிலருக்கு அதிகமான தலை வலி, தலை சுற்றல், மயக்கம், இரத்த அழுத்தம் கூட ஏற்பட்டுள்ளது. அதனால் கவனித்து செய்யவும்.

ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு க்ளாஸ் தண்ணீர் குடிக்கவும். அது உடம்பில் உள்ள நசை வெளியேற்ற உதவும். சாதத்தை கம்மி செய்து அதிகமாக காய்கறிகள் உண்ணவும். சாதம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்றால் வடித்தோ அல்லது புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடவும். உணமில் அதிகப்படியான நார்சத்து உள்ள உணவை எடுத்துக்கவும். கீரை, ஓட்ஸ், பார்லி, கொள்ளு எடுத்துக்கவும். தேவா ஒரு இழையில் சொல்லியிருந்தார்.....ஒரு கைப்பிடி கொள்ளை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் எழுந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் என்று.....நீங்களும் செய்துப் பாருங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். நேரமில்லையா கூடியமானவரை நடக்கலாம். வீட்டில் உள்ள எல்லா வேலையும் நாமே செய்யலாம். தினம் வீட்டை கூடி பெருக்கி துடைத்தாலே போதும். இரவு சாப்பாடே தூங்க போகும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். இரவிற்கு சூப் அல்லது சாலட் அல்லது காய்கறிகள் பழங்கள் சாப்பிடவும். கண்டிப்பாக பலன் கிடைக்கும். கீழே உள்ள லிங்க் பார்த்தால் பல தோழிகளின் அனுபவம் இருக்கும்...அங்கே வாங்க இன்னும் பேசலாம்.

http://www.arusuvai.com/tamil/node/18699?page=1

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

mrg lam onnum illa pa konjam suddena weight pottu iruku so doc suggested me....... abdi mrg na unga kita sollamala pa???walk pannaren 1hr neenga sonna mathiri..... letc 3months la 5kg korakarathala problem illaye?

மேலும் சில பதிவுகள்