மழை அரட்டை

என்ன தோழீஸ் தலைப்பு பார்த்து குழப்பமா இருக்கா தோழீஸ் நம்ம ஊர் மழை போல நம்ம அரட்டையும் ரொம்ப பாஸ்டாவும் போகும் தீடீர்னு மழை விட்டு விட்டு பெய்யும் பெய்யாமலும் போகும் அது போல தா நம்ம அரட்டையும் போன பாஸ்டா போகும் இல்லனா காய்ந்த நிலம் போல தரிசலா கிடக்கும் அதான் நம்ம அரட்டைக்கு இந்த பேர் வெச்சிட்டேன் ஓகே தோழீஸ் வாங்க அரட்டை அடிப்போம்

அந்த இழை முடிந்ததும் இங்கே தொடருங்க தோழீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இங்க தொடருங்க பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்ன ரேணு தொடங்கி வச்சிட்டு எஸ்ஸாகிர்ரீங்க. நீங்களும், அரட்டைக்குள்ள வாங்க.

இததான் எனக்கும் சொன்னாங்க ராணி , அது இரண்டு குழந்தை கூட சான்ஸ் வரும்ன்னு சொன்னாங்க,ஆனால் இன்னும் 2 மாதம் அப்புறம் பாரக்கலாம்ன்னு மாமா சொன்னாங்க, இங்க ரொம்ப செலவு ஆகும்ன்னு சொன்னாங்க,

நானும் இங்க தா இருக்கேன் பா ரொம்ப ஆர்வமா பேசிட்டிருந்தீங்க அதான் கவனிச்சிட்டு இருந்தேன் ராணி நமக்கு பாப்பா தா முக்கியம் அதுல மட்டும் தெளிவா இருங்க சரியா மாமிய பத்திலாம் காதுல வாங்காதீங்க சரியா இனி உங்களுக்கு எல்லாம் சக்ஸெஸ் தா கவலைய விடுங்க ப்ரே பண்ணுங்க ரிலாக்ஸா இருங்க சரியா மைண்ட ப்ரீயா வெச்சிக்கோங்க

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அதுசரி. ரேனு சைலன்ட் ரீடரா இருக்கீங்களா. இப்போ தலை வலி தேவலயா? சாப்ப்டீங்களா? என்ன சமையல்.

எனக்கு கூட பிறந்த சகோதரிகளும் இல்ல சொல்லி அழ அம்மாவும் இல்ல இப்போ எனக்கு எவ்ளோ பேர் நினைச்சாலே சந்தோஷமா இருக்கு

இப்படிக்கு ராணிநிக்சன்

ராணி நீங்க தைரியமாக பண்ணுங்க , எல்லாம் நல்லா நடக்கும் , நீங்க இப்போ பண்ணுங்க ,நான் இன்னும் 2 மாசத்துல பண்ண போறோம் ,

அப்புறம் என்ன ராணிக்கு இத்தனை சகோதரிகள் இருக்கிறாப்போ என்ன கவலை. சிரிங்க. அம்மா இல்லத குறைய தீர்க்க சீக்கிரமே குட்டிப்பாப்பா வரும். சிரிங்க சிரிங்க.

நஸிம் நான் சிரிச்சுட்டுதான் இருக்கேன் நீங்க எல்லாம் இருக்கும் போது என்ன கவலை கூடபிறந்தவங்களவிட ப்ரண்ட்ஸ்தான் உதவியா இருப்பாங்கன்னு எனக்கு தெரியும்

இப்படிக்கு ராணிநிக்சன்

மேலும் சில பதிவுகள்