மழை அரட்டை

என்ன தோழீஸ் தலைப்பு பார்த்து குழப்பமா இருக்கா தோழீஸ் நம்ம ஊர் மழை போல நம்ம அரட்டையும் ரொம்ப பாஸ்டாவும் போகும் தீடீர்னு மழை விட்டு விட்டு பெய்யும் பெய்யாமலும் போகும் அது போல தா நம்ம அரட்டையும் போன பாஸ்டா போகும் இல்லனா காய்ந்த நிலம் போல தரிசலா கிடக்கும் அதான் நம்ம அரட்டைக்கு இந்த பேர் வெச்சிட்டேன் ஓகே தோழீஸ் வாங்க அரட்டை அடிப்போம்

ன்னப்பா புது இழையா .... நல்லா தொடங்குறேன்கப்பா இழையை...தொடங்குறதுக்கு முன்னாடி கொடுக்றீங்க பாரு ஒரு டைட்டில் உம் அதுக்கு ஒரு explanationum ....கலக்குங்க....

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

ராணி உங்களுக்கு இரண்டு குழந்தை வருவாங்க , கவலை படாமல் இருங்க

ராணி நாளைக்கு நான் அரட்டைக்கு லீவ்பா/. நாளைக்கு வ்விக் என்ட். ஹஸ்க்கு லீவ்.நாளை என்னை தேடாதீங்க. ப்ரீயா இருந்தா கன்டிப்பா வருவேன். சரிங்களா?

நீங்க சொன்னது நடந்த உடனே உங்க ஊருக்கே வந்து டிரீட் வச்சுடரேன் ஓகெவா

இப்படிக்கு ராணிநிக்சன்

சூப்பர் ஜமாய் பண்ணுங்க , சாப்டல்லயா நசீம் ,

ராணி நாங்க இருக்கோம் கவலையவிடுங்க சரியா வர்த்தி சீக்கிரம் எல்லாரும் நல்ல செய்தி சொல்லுங்கபா தோழீஸ் நசீம் வலி இருக்குபா சைலண்ட் ரீடர்லாம் இல்லப்பா நம்மளுக்கேத்த கேள்வியா இருந்தா பதில் சொல்வோம்னு இருந்தேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

காண்டீபா வாங்க ராணி குழந்தைகூட வரணும் ,

கோம்ஸ் நீங்க ஒரு புக் பத்தி சொன்னீங்களே அந்த புக்ல இதபத்தி எதனா போட்டிருக்காப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

எனக்கு நீர்க்கட்டி இருந்து ரென்டு மாசம கரெக்ட்டா பீரியட்ஷ் ஆகுது ஆன கன்சீவ் அகல அதுதான்

17/11/2011

மேலும் சில பதிவுகள்